தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வைரசு மரபியல்: *விரிவாக்கம்*
வரிசை 92:
வைரசு [[இனம் (உயிரியல்)|இனங்களில்]] மரபுப்பொருள் அமைப்பில் மிகவும் வேறுபட்ட பல்வகைமை காணப்படுகின்றது. தாவரம், விலங்கு, ஆர்க்கியா, பாக்டீரியா போன்ற குழுக்களை விடவும், மிகவும் அதிகளவில் இந்த வேறுபாடு வைரசுக்களில் காணப்படுகின்றது. மில்லியன் அளவில் வைரசுக்களின் வகைகள் இருப்பினும்<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84" />, 7000 அளவிலான வைரசுக்களே மிகவும் விபரமாக அறியப்பட்டுள்ளன.<ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> ஜனவரி 2021 இன் தரவுகளின்படி, [[:en:National Center for Biotechnology Information]] இன் வைரசு மரபணுத்தொகையின் 193,000 க்கும் மேலான வைரசுக்களின் முழுமையான sequences பெறப்பட்டுள்ளது<ref name="nih">{{cite web |url=https://www.ncbi.nlm.nih.gov/labs/virus/vssi/#/|publisher=ncbi.nlm.nih.gov |title=NCBI Viral Genome database |access-date=15 January 2017}}</ref>. இன்னும் பல கண்டுபிடிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.<ref>{{cite journal | vauthors = Pennisi E | title = Microbiology. Going viral: exploring the role of viruses in our bodies | journal = Science | volume = 331 | issue = 6024 | pages = 1513 | date = March 2011 | pmid = 21436418 | doi = 10.1126/science.331.6024.1513 | bibcode = 2011Sci...331.1513P }}</ref><ref>{{cite journal | vauthors = Shi M, Lin XD, Tian JH, Chen LJ, Chen X, Li CX, Qin XC, Li J, Cao JP, Eden JS, Buchmann J, Wang W, Xu J, Holmes EC, Zhang YZ | display-authors = 6 | title = Redefining the invertebrate RNA virosphere | journal = Nature | volume = 540 | issue = 7634 | pages = 539–43 | date = December 2016 | pmid = 27880757 | doi = 10.1038/nature20167 | bibcode = 2016Natur.540..539S | s2cid = 1198891 }}</ref>
வைரசுகளில் [[கருவமிலம்|கருவமிலங்கள்]] டி.என்.ஏ. யாகவோ, ஆர்.என்.ஏ யாகவோ இருக்கும். அவை நீள் வடிவிலோ, அல்லது வட்ட வடிவிலோ காணப்படும். அதிகளவிலான வைரசுக்கள் ஆர்.என்.ஏ யையே கொண்டுள்ளன. பொதுவாக தாவர வைரசுக்கள் ஓரிழை ஆர்.என்.ஏ யையும், நுண்ணுயிர் தின்னிகள் ஈரிழை ஆர்.என்.ஏ யையும் கொண்டிருக்கும்.<ref name="Collier9699">Collier pp. 96–99</ref> வைரசு மரபுப்பொருள் நீள் வடிவிலோ (எ.கா. அடினோ வைரசு), அல்லது வட்ட வடிவிலோ (எ.கா.பொலியோம வைரசு) காணப்படும்.
 
 
விலங்கு வைரசுகளின் டி.என்.ஏ. பெரும்பாலும் நீள மூலக்கூறுகளாகும். சில தாவர வைரசுகளில் ஆர்.என்.ஏ. வட்ட வடிவில் காணப்படும். ஆனால் விலங்கு வைரசுகளில் ஆர்.என்.ஏ. இரட்டைச் சங்கிலியால் ஆக்கப்பட்டு நீள்வடிவிலோ அல்லது ஒற்றைச் சங்கிலி மூலக்கூறாகவோ காணப்படும்.
 
== நோய்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது