தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பரவுதல்: வைரசுகளைப் பற்ரிய அறிமுகம் கட்டுரையிலிருந்து தகவல் மாற்றம்
வைரசுகளைப் பற்றிய அறிமுகம் கட்டுரையிலிருந்து தகவல் மாற்றம்
வரிசை 14:
வைரசு என்ற சொல் பொதுவாக [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிப்பதாக இருக்கிறது. [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்கள் அல்லது வைரசு [[நுண்ணுயிர் தின்னி]] என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. [[புகையிலை]]யைப் பாதித்த பாக்டீரியா அல்லாத [[நோய்க்காரணி]]யைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 1898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்.<ref>* Dimmock, N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) ''Introduction to Modern Virology'' sixth edition, Blackwell Publishing, {{ISBN|1-4051-3645-6}}.</ref> சுமார் 6,000 வைரசு [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.<ref name = ictv2019>{{cite web|url=https://talk.ictvonline.org/taxonomy/|title=Virus Taxonomy: 2019 Release|website=talk.ictvonline.org|publisher=International Committee on Taxonomy of Viruses|access-date=25 April 2020}}</ref><ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84">{{cite journal|author=Breitbart M, Rohwer F|title=Here a virus, there a virus, everywhere the same virus?|journal=Trends in Microbiology |volume=13|issue=6|pages=278–84|year=2005|pmid=15936660|doi=10.1016/j.tim.2005.04.003}}</ref>
 
[[பூமி]]யிலுள்ள ஒவ்வொரு [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்திலும்]] தீநுண்மிகள் காணப்படுகின்றன. மேலும் மிக அதிகமான [[உயிரியல்]] வகைகளைக் கொண்ட உயிரினமாகவும் தீநுண்மி அறியப்படுகிறது <ref> Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. {{PMID|19158076}}.</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலின்]] துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
 
வைரசுத் தொற்று மனிதர்களிலும் விலங்குகளிலும் தாவர வகைகளிலும் நோயை உண்டாக்க வல்லது. மனிதர்களிலும் விலங்குகளிலும் பொதுவாக இவை நோயெதிர்ப்பு அமைப்பால் அழிக்கப்படுகின்றன. மேலும் தொற்று ஏற்பட்ட உயிரியானது சிலசமயம் வாழ்நாள் முழுதும் அந்தக் குறிப்பட்ட வைரசுக்கு எதிரான [[நோயெதிர்ப்பியல்|நோயெதிர்ப்புத் திறனைப்]] பெறுகிறது. [[நுண்ணுயிர் எதிர்ப்பி|நுண்ணியிர் எதிர்ப்பி]]கள் வைரசுகளுக்கு எதிராகச் செயலாற்றுவது இல்லை. எனினும் தீநுண்மி எதிர்ப்பி அல்லது வைரசு எதிர்ப்பி எனப்படும் வைரசு எதிர்ப்பு மருந்தினை உயிரைக் கொல்லும் தன்மையுள்ள நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம். தடுப்பூசிகள் சில வகைத் தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை வாழ்நாள் முழுதும் அளிக்கின்றன.
 
== பெயராக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது