"தகார் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
 
=== 2015 நிலநடுக்கம் ===
2015 அக்டோபர் 26 அன்று [[இந்து குஷ்]] பகுதியான வடக்கு ஆப்கானித்தானில் 7.5 [[உந்தத்திறன் ஒப்பளவு|எம்டபிள்யூ]] அளவுகோலில் கடுமையான [[2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்|நில நடுக்கம்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 30,000 வீடுகளைவீடுகள் இடிந்து, நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர், 1,700க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.<ref>{{cite web|title=M7.5 - 45km E of Farkhar, Afghanistan|url=https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us10003re5#general_region|author=USGS|publisher=[[United States Geological Survey]]}}</ref>
[[படிமம்:US_Army_ethnolinguistic_map_of_Afghanistan_--_circa_2001-09.jpg|thumb|200x200px|ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.]]
[[படிமம்:Takhar_districts.png|thumb|200x200px|தகார் மாகாண மாவட்டங்கள்]]
 
== அரசியலும், நிர்வாகமும் ==
மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அப்துல் ஜபார் தக்வா ஆவார். ஆப்கானிய எல்லைக் காவல்படையானது (ஏபிபீ) அண்டை நாடான [[தஜிகிஸ்தான்]] எல்லைப் பகுதியைக் கண்காணிக்கிறது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) கையாள்கின்றது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் [[காபூல்]] உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3130286" இருந்து மீள்விக்கப்பட்டது