திபாங் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Dibang_Wildlife_Sanctuary.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண
வரிசை 5:
== ஆற்றின் போக்கு ==
 
அருணாசலஅருணாசலப் பிரதேசதில்பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் இருக்கும் இந்தோ-சீன எல்லையில் உள்ள கேயா கணவாய்க்கு அருகில் திபாங் ஆறு உற்பத்தி ஆகிறது. அருணாசலப் பிரதேசத்திற்குள் உள்ள ஆற்றின் வடிகால் பகுதியில் திபாங் பள்ளத்தாக்கு மற்றும் கீழ் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளன<ref name="themishmis">{{cite web|title=Damming Dibang River: Mishmi's resistance against 3000 MW Dibang Multipurpose Project|url=http://www.themishmis.com/index.php/resources/paper/80-damming-dibang-river-idu-mishmi-s-resistance-against-3000-mw-dibang-multipurpose-project.html|accessdate=14 September 2013}}</ref>. மிசுமி குன்றுகளில் இருந்து இறங்கிவரும் திபாங் ஆறு நிசாம்காட்டுக்கு அருகில் சமவெளிக்குள் நுழைகிறது. நிசாம்காட் மற்றும் சாதியா இடையே திபாங் ஆற்றின் பாதை ஒரு செங்குத்தான சாய்வாக உள்ளது. இக்கால்வாய் 4 முதல் 9 கிலோமீட்டர் வரையிலான அகலம் கொண்ட பின்னல் கால்வாய் அமைப்பியல் தோற்றத்தை அளிக்கிறது. திபாங் ஆறு அடிக்கடி தன் போக்கை மாற்றிக் கொள்வதால், கரையோரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் காடுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அழிவை ஏற்படுத்துகிறது. <ref name="apspcb">{{cite web|title=Dibang Multipurpose Project - Chapter-4: Water Resources|url=http://apspcb.org.in/pdf/dt.%2022-09-11/EIA%20EMP%20Report%20Dibang%20Multipurpose%20Project%20(3000%20MW)/Additional%20Study/Chapter-4%20Water%20Resources.pdf|publisher=WAPCOS Limited|accessdate=14 September 2013}}</ref> அசாமிய நகரமான சாதியாவுக்கு அருகில், திப்ரு-சைக்கோவா சரணாலயத்திற்கு வடக்கில், 195 கிலோமீட்டர் நீளமுள்ள திபாங் ஆறு உலோகித் ஆற்றுடன் கலக்கிறது. <ref>{{cite web|title=Restoration Proposal for Dibang & Lohit Rivers|url=http://isikkim.com/2012-02-restoration-proposal-for-dibang-lohit-rivers-07-6/|accessdate=14 September 2013}}</ref><ref>{{cite web|title=Dibang sub basin of Brahmaputra Basin|url=http://www.nih.ernet.in/rbis/basin%20maps/brahmaputra_barak/Dibang.htm|publisher=National Institute of Hydrology|accessdate=14 September 2013}}</ref>
 
== கிளை ஆறுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திபாங்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது