"கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
திருத்தம்
சி (→‎top: பராமரிப்பு using AWB)
சி (திருத்தம்)
 
'''காவிதிக் கீரங்கண்ணனார்''' [[சங்ககால புலவர்கள்|சங்ககால புலவர்களில்]] ஒருவர் ஆவார். இவர் [[கிடங்கில்]] என்னும் ஊரில் வாய்ந்தவர்வாழ்ந்தவர். உழவரில் சிறந்து விளங்கிக் கிடங்கில் அரசனால் சிறப்பிக்கப்பட்டவர். கிடங்கில் அரசன் இவருக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளான்.
 
இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 218 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3130303" இருந்து மீள்விக்கப்பட்டது