செக்கனென்ரே தாவோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
| Alt=
| Name=செக்கனென்ரே தாவோ
| Image = [[File:SequenreCoffin taoSeqenenre Petrie.JPG|thumb]]png
| Caption=[[பார்வொன்]] செக்கனென்ரே தாவோ
| Caption= [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் கோடாரி வெட்டுக் காயம் கொண்ட [[மம்மி]]யின் தலைப்பகுதி. [[ஐக்சோஸ்|ஐக்சோசியர்களுடன்]] ஏற்பட்ட போரில் இக்காயம் ஏற்பட்டது எனக்கருதுகின்றனர். {{sfn|Van de Mieroop|2011|p=160}}
| NomenHiero= <hiero>X1:O47-O29:D36-Y1</hiero>
| Nomen=Ta'a<br />''T3-ˁ3''<br />''[[Thoth]] is great''
வரிசை 25:
}}
<!-- retaining the following for comparison purposes {{Hiero/2cartouche|align=right|era=nk|name=Tao II|praenomen=<hiero>N5-O34:N29-N35:N35</hiero>|nomen=<hiero>X1:O47-O29:D36-Y1</hiero>}} -->
 
[[File:Sequenre tao.JPG|thumb| Caption= [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் கோடாரி வெட்டுக் காயம் கொண்ட [[மம்மி]]யின் தலைப்பகுதி. [[ஐக்சோஸ்|ஐக்சோசியர்களுடன்]] ஏற்பட்ட போரில் இக்காயம் ஏற்பட்டது எனக்கருதுகின்றனர். {{sfn|Van de Mieroop|2011|p=160}}
 
'''செக்கனென்ரே தாவோ''' ('''Seqenenre Tao''' (also '''Seqenera Djehuty-aa''' or '''Sekenenra Taa'''), [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்|எகிப்தின் இரண்டாம் இடைநிலைக்காலத்தில்]], [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] ஆண்ட [[எகிப்தின் பதினேழாம் வம்சம்|17-ஆம் வம்சத்தின்]] எட்டாவது [[பார்வோன்]] ஆவார். இவர் பண்டைய எகிப்தை [[கிமு]] 1558/1560 முதல் [[கிமு]] 1558 முடிய ஆண்டார். இவரது [[மம்மி]]யின் தலையில் கோடாரியால் தாக்கப்பட்ட வெட்டுக்காயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[ஐக்சோஸ்]] இன மக்களுடன் போரிடும் போது, இவரது தலையில் கோடாரியால் தாக்கப்பட்ட வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கலாம் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர் [[பார்வோன்]] [[செனக்தென்ரெ அக்மோஸ்]]-இன் மகனும், வாரிசும் ஆவார். இவரது மகன்களில் பின்னர் எகிப்தின் [[பார்வோன்]]களாக இருந்தவர்கள் [[காமோஸ்]] மற்றும் [[முதலாம் அக்மோஸ்]] ஆவார். செக்கனென்ரே தாவோயின் [[மம்மி]] [[தேர் எல் பகாரி]] தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மன்னர் [[தேர் எல் பல்லாஸ்]] நகரத்தில் அரண்மனை மற்றும் கோட்டையை நிறுவினார் என்பதை தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
வரி 48 ⟶ 50:
{{எகிப்திய பார்வோன்கள்}}
 
{{DEFAULTSORT:Seqenenre Tao}}
[[பகுப்பு:எகிப்திய மன்னர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செக்கனென்ரே_தாவோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது