"வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[File:Container Ship 'Ever Given' stuck in the Suez Canal, Egypt - March 24th, 2021 cropped.jpg|right|150px]]
*<!--மார்ச் 28-->உலகின் மிகப்பெரிய [[கொள்கலக் கப்பல்|கொள்கலன் கப்பல்]] ஒன்று [[சுயஸ் கால்வாய்|சூயசு கால்வாயில்]] '''[[2021 சுயஸ் கால்வாய் வழித்தடை|தரை தட்டியதால்]]''' (படம்) அதனூடான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டது.
*<!--பெப். 26 -->[[இந்திய தேர்தல் ஆணையம்]] [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|தமிழ்நாடு]] உட்பட 4 மாநிலங்களுக்கும் [[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021|புதுச்சேரிக்கும்]] சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
*<!--பெப். 19 -->'''[[பெர்சீவியரன்சு]] தரையுளவி''', இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி ஆகியவற்றைக் கொண்ட [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் [[செவ்வாய் 2020]] திட்ட விண்கலம் வெற்றிகரமாக [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க்]] கோளில் தரையிறங்கியது.
*<!--சன. 9 --> [[சிறீவிஜயா விமானம் 182|சிறீவிஜயா வானூர்தி 182]] [[இந்தோனேசியா]]வில் [[ஜகார்த்தா]] நகரின் வடக்கே வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.
<!-- இதற்குக் கீழ் உள்ள பகுதியை நீக்க வேண்டாம்.-->
<!-- அண்மைய இறப்புகள் தொடர்பானது மட்டும் இங்கே-->
<div style="text-align: right;" class="noprint">'''அண்மைய இறப்புகள்''': '''[[எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்|இளவரசர் பிலிப்]]{{·}} [[தி. ந. இராமச்சந்திரன்]]{{·}} [[நீ. மரிய சேவியர்]]{{·}} [[இராயப்பு யோசேப்பு]]'''</div>
<!-- தொடர் நிகழ்வுகள் மட்டும் இங்கே-->
<div style="text-align: right;" class="noprint">'''[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்]]'''{{·}} '''[[விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள்|பிற நிகழ்வுகள்]]'''{{·}} [[n:முதற் பக்கம்|விக்கிசெய்திகள்]]</div>
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3130421" இருந்து மீள்விக்கப்பட்டது