"வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
-->
[[File:Container Ship 'Ever Given' stuck in the Suez Canal, Egypt - March 24th, 2021 cropped.jpg|right|150px]]
* <!--ஏப் 4-->[[கொசோவோ]]வின் ஐந்தாவது அரசு தலைவராக வஜோசா உஸ்மானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* <!--மார்ச் 28-->உலகின் மிகப்பெரிய [[கொள்கலக் கப்பல்|கொள்கலன் கப்பல்]] ஒன்று [[சுயஸ் கால்வாய்|சூயசு கால்வாயில்]] '''[[2021 சுயஸ் கால்வாய் வழித்தடை|தரை தட்டியதால்]]''' (படம்) அதனூடான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டது.
*<!--பெப். 19 -->'''[[பெர்சீவியரன்சு]] தரையுளவி''', இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி ஆகியவற்றைக் கொண்ட [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் [[செவ்வாய் 2020]] திட்ட விண்கலம் வெற்றிகரமாக [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க்]] கோளில் தரையிறங்கியது.
*<!--சன. 9 --> [[சிறீவிஜயா விமானம் 182|சிறீவிஜயா வானூர்தி 182]] [[இந்தோனேசியா]]வில் [[ஜகார்த்தா]] நகரின் வடக்கே வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3130426" இருந்து மீள்விக்கப்பட்டது