சமணர் மலை, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி ISWARYA THAVAMANIஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 33:
==தமிழிக் கல்வெட்டு==
 
மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையுச்சியிலுள்ள தீபத்தூணை நோக்கிச் செல்லாமல், மலையின் வடபுறம்தென்புறம் நோக்கிச் சென்றால் அங்குள்ள பாறையின் கீழ் தமிழிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டை 2012ல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திரு.முத்துக்குமார் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு வல்லுநர்கள் முனைவர் சொ.சாந்தலிங்கம், பொ.இராசேந்திரன், சொ.சந்திரவாணன் ஆகியோர் படித்துப் படியெடுத்துள்ளனர். ''"பெருதேரூர் குழித்தை அயஅம்"'' என 13 எழுத்துக்களை இத்தமிழ் பிராமிக் கல்வெட்டு கொண்டுள்ளது. இதன் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு. பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பது இதன் பொருளாகும்<ref>மதுர வரலாறு, 2013, பசுமைநடை, மதுரை</ref>.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_மலை,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது