அரநாடான் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
}}
}}
'''அரநாடான்''' (Aranadan) எனப்படுவோர் [[ஆதிவாசி|தொல்மூத்த]] [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பழங்குடியினர்]] ஆவர்.<ref>[http://www.ethnologue.com/show_language.asp?code=aaf Ethnologue report for language code: aaf]</ref> இவர்கள் [[இந்தியா]]வின், [[கேரளம்]], மற்றும் [[கருநாடகம்]] போன்ற பகுதியில் வாழுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் [[மலைப்புறம் மாவட்டம்|மலப்புறம்]], [[கோழிக்கோடு மாவட்டம்|கோழிக்கோடு]], [[பாலக்காடு மாவட்டம்|பாலக்காடு]] ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 200 பேர் மட்டுமே வாழுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.<ref>{{Cite journal|last=Kakkoth|first=Seetha|title=Demographic profile of an autochthonous tribe: the Aranadan of Kerala|journal=Anthropologist|year=2004|volume=6|issue=3|pages=163–167|url=http://www.krepublishers.com/02-Journals/T-Anth/Anth-06-0-000-000-2004-Web/Anth-06-3-159-233-2004-Abst-PDF/Anth-06-3-163-167-2004-Kakkoth-S/Anth-06-3-163-167-2004-Kakkoth-S.pdf|accessdate=5 April 2011}}</ref> இதுஇவர்கள் மலையாளத்தையும்,[[தமிழ்|தமிழும்]] தமிழையும்[[மலையாளம்|மலையாளமும்]] ஒத்திருக்கும்கலந்த மொழியில் இவர்கள் பேசுகிறார்கள். <ref>{{cite journal|last=Kakkoth| first=Seetha|title=Demographic profile of an autochthonous tribe: the Aranadan of Kerala|journal=Anthropologist|year=2004|volume=6|issue=3|pages=163–167|url=http://www.krepublishers.com/02-Journals/T-Anth/Anth-06-0-000-000-2004-Web/Anth-06-3-159-233-2004-Abst-PDF/Anth-06-3-163-167-2004-Kakkoth-S/Anth-06-3-163-167-2004-Kakkoth-S.pdf|accessdate=5 April 2011}}</ref> கன்னட மொழி உறுப்புகளை கொண்டிருக்கும். இவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது [[வேட்டையாடுதல்|வேட்டையாடுதலும்]], [[தேன்]] சேகரிப்பதும் ஆகும். இவர்கள் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிக் குடும்பத்தைச்]] சார்ந்த [[அரநாடான்|அரநாடான் மொழியைப்]] பேசுகிறார்கள்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரநாடான்_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது