திருச்செல்வம் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
திருமுருகன் இயக்கிய ''[[மெட்டி ஒலி]]'' தொலைக்காட்சித் தொடரில் இவர் துணை இயக்குநராகப் பணியாற்றினார். அதே தொடரில் மாப்பிள்ளை சந்தோஷ் வேடத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு நடிப்பில் நல்ல பெயர் கிடைத்தது. இவர் முதலில் [[விகடன் ஒளித்திரை]] தயாரித்த ''[[கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)|கோலங்கள்]]'' என்ற நெடுந்தொடரில் இயக்குனராக அறிமுகமானார். இந்த தொடரில் [[தேவயானி (நடிகை)|தேவயானி]]யுடன் இணைந்து நடித்தார். இந்த தொடரில் தேவயானி (அபி)யின் நண்பராக (தொல்காப்பியன்) நடித்தார். இந்த தொடர் 6 ஆண்டுகள் ஒளிபரப்பாகியது. கோலங்கள் தொடரை அடுத்து [[சன் தொலைக்காட்சி]]க்காக ''மாதவி'' என்ற தொடரை இயக்கினார். அதன் பிறகு ''பொக்கிஷம்'' என்ற தொடரை [[கலைஞர் தொலைக்காட்சி]]க்காக தயாரித்து, இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தார். அதே தொடரில் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
 
===நெடுந் தொடர்கள்===
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
"https://ta.wikipedia.org/wiki/திருச்செல்வம்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது