தி. ந. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *மறுமொழி*
உ. தி
வரிசை 17:
| website = http://drtnr.org/
}}
முனைவர் '''தில்லை நடராஜன் இராமச்சந்திரன்''' (''T. N. Ramachandran''; 18 ஆகத்து 1934 - 6 ஏப்ரல் 2021) தமிழ் மற்றும்தமிழிலும் ஆங்கில மொழிப்ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் [[சைவம்]] மற்றும்குறித்தும் [[சைவ சித்தாந்தம்]] குறித்துகுறித்தும் பல நூல்களை எழுதியவர். '''சேக்கிழார் அடிப்பொடி''' எனும் சிறப்பு பட்டத்தைப் பெற்றவர்.<ref name="JM>[https://www.jeyamohan.in/145567/ அஞ்சலி- சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன்], [[ஜெயமோகன்]], ஏப்ரல் 7, 2021</ref>
 
சைவத் தமிழ் திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல் இலக்கியமான [[சேக்கிழார்|சேக்கிழாரின்]] [[பெரியபுராணம்]], மற்றும் [[சைவ சித்தாந்தம்]] ஆகியவை குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர்.
 
==இளமை==
"https://ta.wikipedia.org/wiki/தி._ந._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது