"பாம்பன் பாலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit
|coordinates= {{Coord|9|16|56.70|N|79|11|20.1212|E|type:landmark_region:IN|display=inline,title}}
}}
'''பாம்பன் பாலம்''' (''Pamban Bridge'') [[பாக்கு நீரிணை]]யில் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மண்டபம்|பெருநிலப்பரப்பையும்]] [[இராமேஸ்வரம்|இராமேசுவரத்தையும்]] இணைக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாகும். இக்கடல் பாலத்தில் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் கத்திரிகொடுங்கைப் வடிவபாலம் தூக்கு பாலமாக வடிவமைக்கபட்டு செயல்பட்டுவருகிறது. இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் (முதலிடத்தில் [[பாந்திரா-வொர்லி கடற்பாலம்]]). இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும் பொதுவாக தொடருந்துப் பாலத்தையே பாம்பன் பாலம் எனக் குறிப்பிடுவர்.
 
==தொடருந்துப் பாலம்==
 
==பேருந்து பாலம்==
* [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்திற்கு]] சாலை வழி போக்குவரத்திற்காக [[பேருந்து]] பாலம் முதன் முதலாக 1988 அக்டோபர் 2 இல் அன்றைய இந்திய பிரதமர் [[ராஜீவ் காந்தி]] அவர்களால் தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு அவரது தாயாரும் முன்னாள் பிரதமருமான [[இந்திரா காந்தி]] அவர்களின் நினைவாக அவர் பெயரால் '''இந்திரா காந்தி மேம்பாலம்''' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
* இம்மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் பாலத்திற்குக் கீழே செல்லும் [[தொடருந்து|தொடருந்துப் பாலத்தையும்]] மற்றும் [[கப்பல்]] போக்குவரத்துகளையும் காணமுடியும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3131028" இருந்து மீள்விக்கப்பட்டது