'''சர்க்கரை பாதாமி''' (''apricot'') [https://www.socialstunt.in/apricot-health-benefits-in-tamil/ ஆ'''ப்ரிகாட்அப்ரிகாட்'''] என்பது ஒரு பழமாக அல்லது அப்பழந்தரும் மரத்தைக் குறிக்கும். பொதுவாக, சர்க்கரை பாதாமி ஆர்மேனிய கொத்துப்பேரி இன மரங்களைக் குறிக்கும். ஆனாலும் மலை கொத்துப்பேரி, சாரண கொத்துப்பேரி, சீன கொத்துப்பேரி, சைபீரய கொத்துப்பேரி என்பனவும் ஒரேமாதிரியான கனிகளைக் கொண்டு நெருக்கமான தொடர்புடையவை. இவையும் சர்க்கரை பாதாமி என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றன.<ref>{{cite journal|author=Bortiri, E.; Oh, S.-H.; Jiang, J.; Baggett, S.; Granger, A.; Weeks, C.; Buckingham, M.; Potter, D.; Parfitt, D.E.|year=2001|title=Phylogeny and systematics of ''Prunus'' (Rosaceae) as determined by sequence analysis of ITS and the chloroplast trnL-trnF spacer DNA|journal=Systematic Botany|volume=26|issue=4|pages=797–807 | jstor=3093861}}</ref>