தோர் (வரைகதை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 20:
**வானிலை கையாளுதல்
}}
'''தோர்''' ('''இடி அரசன்''') என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] [[நிறுவனம்|நிறுவனத்தால்]] வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைகதை புத்தகத்தில்]] வரக்கூடிய [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாப்பாத்திரம் ஆகும். இந்த பாத்திரம் தோர் என்ற பெயரில் உள்ள அஸ்கார்டியன் நாட்டு தெய்வமான இடியின் கடவுளை பற்றியது. இவர் சுத்தியலை கொண்டு இடியை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவர் மற்றும் வானில் பறக்கும் திறமை உடையவன்.
 
இந்தக் கதாப்பாத்திரத்தை [[எழுத்தாளர்]] – பதிப்பாசிரியர் [[ஸ்டான் லீ]], [[எழுத்தாளர்]] - [[லாரி லிபர்]] மற்றும் [[எழுத்தாளர்]] - கலைஞர் - ஆசிரியர் [[ஜாக் கிர்பி]] ஆகியோர் உருவாக்கினர். தோரின் முதல் தோற்றம் ஆகஸ்ட் 1962 இல் இருந்தது டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #35 இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தோர்_(வரைகதை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது