பிங்கி விராணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pinki Virani" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = பிங்கி விராணி
| birth_date = {{birth year and age|1959}}
| birth_place = [[மும்பை]], இந்தியா
| occupation = பத்திரிகையாளர், எழுத்தாளர்
| notableworks =
| spouse = சங்கர் ஐயர்
}}
'''பிங்கி விராணி''' (Pinki Virani) (பிறப்பு 30 சனவரி 1959) ஓர் இந்திய எழுத்தாளரும், பத்திரிகையாளரும், [[மனித உரிமை]] ஆர்வலரும் ஆவார். ''ஒன்ஸ் வாஸ் பாம்பே'' என்ற நூலையும், <ref>{{Cite book|title=Once was Bombay}}</ref> ''அருணாஸ் ஸ்டோரி'', ''பிட்டர் சாக்லேட்: சைல்ட் செக்சுவல் அப்யூஸ் இன் இண்டியா'' (இது தேசிய விருதை வென்றது), <ref>{{Cite news|url=https://www.thehindu.com/news/national/theatre-tribute-to-aruna-shanbaug/article7500017.ece|title=Theatre tribute to Aruna Shanbaug|access-date=2020-01-30}}</ref> டெப் ஹெவன் ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார். <ref>{{Cite news|url=http://www.hindu.com/mag/2009/07/19/stories/2009071950040200.htm|title=As we see ourselves|access-date=17 July 2013}}</ref> ''பாலிடிக்ஸ் ஆஃப் தி வோம்ப் - தி பெரில்ஸ் ஆஃப் ஐவிஎஃப், சரோகசி & மாடிபைடு பேபிஸ்'' என்பது இவரது ஐந்தாவது புத்தகமாகும். <ref>{{Cite web|url=http://www.dailypioneer.com/sunday-edition/sunday-pioneer/special/the-egg-commerce.html|title=The Egg Commerce|date=25 September 2016|publisher=Daily Pioneer}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கைவாழ்க்கையும் மற்றும் கல்விகல்வியும் ==
விரானி [[மும்பை|இந்தியாவின் மும்பையில்]]யில் 30 சனவரி 1959 இல் குசராத்தி முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தார். இவரது தந்தை ஒரு கடை வைத்திருந்தார்,. இவரது தாய் ஒரு ஆசிரியர் ஆவார். இவர் மும்பை, [[புனே]], [[முசோரி]] ஆகிய இடங்களில் பள்ளியில் பயின்றார். ஆகா கான் அறக்கட்டளையின் உதவித்தொகையுடன் பத்திரிகைத் துறையில் முதுகலைப் படிப்பதற்காக [[அமெரிக்கா]] சென்றார். இவர் ''தி சண்டே டைம்ஸில்டைம்ஸி''ல் பணியாற்றினார். அங்கு இவர் பிரிட்டனில்பிரித்தனில் நடந்த இனக் கலவரங்கள் குறித்து விரிவாக எழுதினார்.
 
== தொழில் ==
இவர் 18 வயதில் தட்டச்சராகப் பணி செய்யத் தொடங்கினார். புலமைப்பரிசிலுக்குப் பிறகு இவர் இந்தியாவுக்குத் திரும்பி ஒரு நிருபராகப் பணிபுரிந்தார். மேலும் ஒரு மாலைப் பத்திரிக்கையில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரானார். இவர் தனது முதல் புத்தகத்தை வெளியிடவேண்டி தினசரி பத்திரிகையிலிருந்து வெளியேறினார்.
 
== அருணா ஷான்பாக் வழக்கு ==
1973 நவம்பர் 27 அன்று [[மும்பை|மும்பையில்]]யின் [[கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை|உள்ள கேஇஎம் மருத்துவமனையில்]]யில் பணிபுரியும் செவிலியர் அருணா ஷான்பாக் என்பவர் ஒரு துப்புரவாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவர் சார்பாக [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்சநீதிமன்றத்தில்]] 2009 ஆம் ஆண்டு, பிங்கி விராணி ஒரு மனுவை தாக்கல் செய்தார். தாக்குதலின் போது, ஷான்பாக் ஒரு சங்கிலியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டர். இதனால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து அவர்பாதிக்கப்பட்டு கேஇஎம் மருத்துவமருத்துவமனையில் மனையில்தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் 2015 ஆம் ஆண்டில் நிமோனியாவால் இறக்கும் வரை 48 ஆண்டுகளாக உணவுக் குழாய் மூலம் உயிருடன் இருந்தார். விராணியின் 2009 மனுவில், "அருணாவின் தொடர்ச்சியான இருப்பு கண்ணியமாக வாழ்வதற்கான அவரது உரிமையை மீறுவதாகும்" என்று வாதிட்டார். உச்சநீதிமன்றம் தனது முடிவை 7 மார்ச் 2011 அன்று அளித்தது. அருணாவின் மூச்சை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அது நிராகரித்தது. ஆனால் இந்தியாவில் செயலற்ற கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்கும் பரந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. <ref name="hin">{{Cite web|url=http://www.supremecourtofindia.nic.in/outtoday/wr1152009.pdf|title=Supreme Court decision on Aruna Ramachandra Shanbaug versus Union of India|publisher=Supreme Court of India|archive-url=https://web.archive.org/web/20170110142938/http://www.supremecourtofindia.nic.in/outtoday/wr1152009.pdf|archive-date=10 January 2017|access-date=11 September 2016}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இவர் ஒரு பத்திரிகையாளரும், ''ஆக்சிடெண்டல் இந்தியாவின்இந்தியா''வின் ஆசிரியருமான சங்கர் அய்யரை மணந்தார். <ref>{{Cite news|date=1 August 2009}}</ref>
 
== நூலியல் ==
* ''Aruna's Story: the true account of a rape and its aftermath''. Viking, 1998.
 
* ''Bitter Chocolate: child sexual abuse in India'', Penguin Books, 2000
== குறிப்புகள் ==
*{{Cite book
 
|title=Once was Bombay
|publisher=Viking
|isbn=0-670-88869-9
|year=1999
}}
* ''Deaf Heaven'', HarperCollins Publishers India, 2009. {{ISBN|81-7223-849-5}}.
* ''Politics Of The Womb—The Perils Of IVF, Surrogacy & Modified Babies'', Penguin Random House, 2016. {{ISBN|978-0670088720}}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [https://web.archive.org/web/20160304032423/http://www.sawnet.org/books/authors.php?Virani+Pinki SAWNET biography]
{{Authority control}}
 
[[பகுப்பு:இந்தியப் பெண் அரசியல் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிங்கி_விராணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது