உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி WhitePhosphorusஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 150:
== மதம் என்பது தமிழ் சொல்லே! ==
மதம் என்பது தமிழ் சொல்லே! தமிழ் அறிஞ்ர்கள் மறைமலை அடிகளும், தேவநேய பாவனரும் மதம் என்று தான் அவர்களின் புத்தகத்த்தில் எழுதினார்கள். அவர்களுக்கு இல்லாத தமிழ் அறிவா? தயவுகூர்ந்து தமிழ்ச் சமயம் என்பதை தமிழ் மதம் என்று மாற்ற வேன்டுகோள். நன்றி சகோ! [[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 12:53, 4 ஏப்ரல் 2021 (UTC)
 
==தமிழ் மதம் பெயர் மாற்றம்==
[[User:Kanags|Kanags]] இல்லை, '''தமிழ் மதம்''' என்றோ '''தமிழ்(மதம்)''' என்று இருப்பதே சரியானது. மறைமலை அடிகள், தேவநேய பாவாணர் அனைவரும் மதம் என்ற சொல்லே பயன்படுத்தினர். மேலும் அனைத்து இடங்களிலும் தமிழ் மதம் என்று தான் உள்ளது. மலேசியாவிலும் தமிழ் என்றே மதம் பதிவாகி உள்ளது. Tamilism என்பது International Code . சீக்கிய மதம் ஒரு எடுத்துக்காட்டு. https://tamilreligion.org/home/ [[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 15:46, 12 ஏப்ரல் 2021 (UTC)
 
[[User:Kanags|Kanags]] அனைத்து இடங்களிலும் '''தமிழ்''' மதம் என்றே பதியப்பட்டுள்ளது(மலேசியா, தென் ஆப்பிரிக்கா, தமிழ் நாடு, மேலும் பல இடங்களில்) மற்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பதியப்பட்ட மற்றும் குறிக்கப்பட்ட பெயரிலேயே அதை மறுபெயரிடவும். புதிய பெயர்கள் வேண்டாம் சகோதரரே! [[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 15:46, 12 ஏப்ரல் 2021 (UTC)
 
 
தமிழ் என்பது மொழிமட்டுமல்ல, இனம், மதமும் கூட. எடுத்துக்காட்டு சீக்கியர்கள்,சீக்கிய மதம், சீக்கிய மொழி, சீக்கிய இனம் and their international code is Sikhism .[[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 15:46, 12 ஏப்ரல் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது