நாதுராம் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balu1967ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 1:
{{Infobox writer
| name = நாதுராம் சர்மா 'சங்கர்'
| image = Nathuram Shankar Sharma 'Shankar'.JPG
| caption =
| birth_date = {{birth-date|1859}}
| birth_place = ஹார்டுவகஞ்ச், [[அலிகர்]], வடமேற்கு மாகாணங்கள், தற்போது [[உத்தரப் பிரதேசம்]]), [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்]]
| residence = "சங்கர் சதன்", ஹார்டுவகஞ்ச், [[அலிகர்]], வடமேற்கு மாகாணங்கள், [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]]
| death_date = {{Death date and age|1932|8|21|1859|4|df=yes}}
| death_place = ஹார்டுவகஞ்ச், [[அலிகர்]], வடமேற்கு மாகாணங்கள், [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்]]
வரிசை 12:
| website = {{URL|jaischauhan.blogspot.in}}
}}
'''நாதுராம் சர்மா''' (Nathuram Sharma) '''மகாகவி ஷங்கர்''' என்ற தனது புனைப் பெயரால் அறியப்படும் (1859-1932) இவர் [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] வடமேற்கு மாகாணங்களில் (இப்போது [[உத்தரப் பிரதேசம்|உத்தரப்பிரதேசம்]] ) ஹார்டுவகஞ்ச், [[அலிகர்|அலிகார்]] பகுதியைச் சேர்ந்த ஒரு [[இந்தி]] மற்றும் [[உருது]] கவிஞர் ஆவார். [[கான்பூர்|கான்பூரில்]] நீர்ப்பாசனத் துறையிலும் பின்னர் [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத மருத்துவராகவும்]] பணியாற்றினார். இவரது கவிதைப் படைப்புகள் முதன்மையாக [[பிராஜ் பாஷா]] மற்றும் [[கரிபோலி|கரிபோலியின்]]யின் பேச்சுவழக்குகளில் உள்ளன. <ref >{{Cite book|last=Pande|first=V.R.|title=The Encyclopaedia Of Indian Literature|publisher=[[சாகித்திய அகாதமி]]: New Delhi|url=https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA3971}}</ref> <ref>[https://books.google.com/books?id=M1R0AAAAIAAJ] Nāthūrāma Śarmā Śaṅkara kī kāvya-sādhanā(1994) : Study of the works of Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet.</ref> <ref>[https://books.google.com/books?id=d4VjAAAAMAAJ] Mahākavi Śaṅkara-smr̥ti-grantha(1986):Commemoration volume for Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet; comprises articles on his life and works.</ref> இவர் நவீன காலத்தின் எழுத்தாளர் ஆவார். <ref>http://www.culturopedia.com/Literature/hindi_literature.html</ref> <ref>http://www.mukherjee.net.in/kaal-se-yug-tak/</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
1859 இல் பிறந்த சங்கர் தனது ஆரம்பக் கல்வியை உள்ளூர் தொடக்கப்பள்ளியில் பெற்றார். <ref name="z">[https://books.google.com/books?id=M1R0AAAAIAAJ <nowiki>[1]</nowiki>] Nāthūrāma Śarmā Śaṅkara kī kāvya-sādhanā(1994) : Study of the works of Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet.</ref> <ref name="zz">[https://books.google.com/books?id=d4VjAAAAMAAJ <nowiki>[2]</nowiki>] Mahākavi Śaṅkara-smr̥ti-grantha(1986):Commemoration volume for Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet; comprises articles on his life and works.</ref> 1874ஆம் ஆண்டில் இவர் நடுத்தர வகுப்பு மாணவராக இருந்தபோது, இ.டி. கான்ஸ்டபிள் என்ற ஆங்கில கல்வி ஆய்வாளர் பள்ளியை ஆய்வு செய்தார். கான்ஸ்டபிள் இவரது திறமை மற்றும் அறிவால் ஈர்க்கப்பட்டார். மேலும் ஆய்வு புத்தகத்தில் இவரைப் பற்றி "நாதுராம் ஒரு அறிவார்ந்த மாணவர்; சிறந்த எதிர்காலம் உடையவர்" என்ற கருத்தினையும் தெரிவித்தார். 
 
<sup class="noprint Inline-Template Template-Fact" data-ve-ignore="true" style="white-space:nowrap;">&#x5B; ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|<span title="This claim needs references to reliable sources. (July 2011)">மேற்கோள் தேவை</span>]]'' &#x5D;</sup>
சங்கருக்கு [[சமசுகிருதம்]] மற்றும் [[பாரசீக மொழி|பாரசீக மொழிகளும்,]] [[இந்தி]] மற்றும் [[உருது]] மொழிகளும் தெரிந்திருந்தன. <ref name="vrp">{{Cite book|last=Pande|first=V.R.|title=The Encyclopaedia Of Indian Literature|publisher=[[சாகித்திய அகாதமி]]: New Delhi|year=1992|volume=Five|page=3971|isbn=978-81-260-1221-3|url=https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA3971}}</ref> [[மகாவீர் பிரசாத் துவிவேதி|மகாவீர் பிரசாத் துவேதியின்]] சரசுவதி என்ற இலக்கிய இதழில் பங்களிப்பாளராக இருந்தார். <ref name="kmgv1">{{Cite book|last=K. M. George|title=Modern Indian Literature, an Anthology: Surveys and poems|url=https://books.google.com/books?id=m1R2Pa3f7r0C&pg=PA149|year=1992|publisher=Sahitya Akademi|isbn=978-81-7201-324-0|page=149}}</ref> <ref>[http://www.indianmirror.com/languages/hindi-language.html]</ref>
 
== கவிதை படைப்புகள் ==
இவரது கவிதைப் படைப்புகள் பின்வருமாறு: ''அனுராக் ரத்னா'', ச''ங்கர்''சங்கர் ''சரோஜ்'', ''கர்ப்ராண்டா ரகசியா'', ''கீதாவளி'', ''கவிதா'' ''குஞ்ச்'', ''தோகா'', ''சமசியபுர்தியன்'', ''விவிட் ராச்நாயன்'', ''காளித் காலேவர்'' மற்றும் ''சகர் சத்சாய்'' போன்றவை . [[ஆரிய சமாஜம்|ஆர்யா சமாஜ]] இயக்கத்தின் தாக்கத்தால் இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார். இவர் தனது மொழியின் தேர்ச்சியை இந்த நோக்கத்திற்காகத் திறம்பட பயன்படுத்தினார். <ref name="vrp">{{Cite book|last=Pande|first=V.R.|title=The Encyclopaedia Of Indian Literature|publisher=[[சாகித்திய அகாதமி]]: New Delhi|year=1992|volume=Five|page=3971|isbn=978-81-260-1221-3|url=https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA3971}}</ref>
 
இவர் பெரிய கவிஞர் என்ற பொருள்படும் "மகாகவி" என்று குறிப்பிடப்பட்டார். <ref name="z">[https://books.google.com/books?id=M1R0AAAAIAAJ <nowiki>[1]</nowiki>] Nāthūrāma Śarmā Śaṅkara kī kāvya-sādhanā(1994) : Study of the works of Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet.</ref> <ref name="zz">[https://books.google.com/books?id=d4VjAAAAMAAJ <nowiki>[2]</nowiki>] Mahākavi Śaṅkara-smr̥ti-grantha(1986):Commemoration volume for Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet; comprises articles on his life and works.</ref>
"https://ta.wikipedia.org/wiki/நாதுராம்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது