திருப்பரங்குன்றம் முருகன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎தல வரலாறு: இக்கோவிலின் சீர்பாத சேவை பற்றிய தகவல் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 74:
 
திருமண விழாவில் பிரம்மா, விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.
 
தொன்று தொட்டு இக்கோவிலில் சூரசம்காரத்தில்‌ ஈடுபட்ட வீரவாகு‌ தெய்வத்தின்‌ வழித்‌ கோன்றல்கள்‌ என்று அறியப்படும் செங்குந்த முதலியார்‌ மரபை சேர்ந்தவர்கள்‌ இங்கு சுவாமியை சுமந்து செல்லும் சீர்பாத சேவையை செய்து வருகின்றனர்.<ref>{{cite book|url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU1luQy/page/165/mode/1up?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4 |title=திருப்பரங்குன்றம் கோயில் வேற் கோட்டம் | publisher=தமயந்தி பதிப்பகம் (சென்னை) |page=165 |language=தமிழ் }}</ref>
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பரங்குன்றம்_முருகன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது