விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Wikipedesketch1.png with File:Wikipedesketch.png (by CommonsDelinker because: File renamed: Criterion 6 (maintenance or bug fix)).
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
<!--:phen:wikipedia:extended image syntax please don't put a newline here. Willherewill make a huge ugly space!!! --->
{{Shortcut|[[WP:PH]]}}
en:wikipedia
தமிழ் விக்கிப்பீடியாவில் [[:en:wikipedia:Extended image syntax|விக்கி வடிவமைப்பு]] கொண்டு எவ்வாறு படிமங்களை இணைப்பது என்பது பற்றிய பயிற்சியாகும்.
en:Wikipedia:Image description page|படிள்ளது.
<!-- please don't put a newline here. Will make a huge ugly space!!! --->
நீங்கள் ஓர் படிமத்தை பதிவேற்ற உதவி தேடி இங்கு வந்திருந்தால் அல்லது ஓர் கட்டுரைக்கான தகுந்த படிமத்தைத் தேடி வந்திருந்தால், விக்கிப்பீடியாவின் [[:en:wikipedia:image use policy|படிம பயன்பாட்டுக் கொள்கை]]யையும் காண்பீராக. படிமம் ஒன்றை எவ்வாறு தரவேற்றம் செய்வது என்பதுபற்றி [[விக்கிப்பீடியா:படிமம் தரவேற்றம்]] என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளுங்கள்.
 
நீங்கள் ஓர் படிமத்தை தரவேற்றம் செய்த பின்னர், அந்த படிமத்தை அல்லது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் ஏதாவதொரு படிமத்தை, கட்டுரையொன்றில் இணைக்கும் முன்னர், [[:en:Wikipedia:Image description page|படிம விவரணப் பக்கத்தை]] தொகுத்து படிமம் பெறப்பட்ட மூலத்தைக் குறிப்பிட்டு [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|பதிப்புரிமை நிலையை]] தெளிவாகக் குறிப்பிடல் அவசியம். தகுந்த [[விக்கிப்பீடியா:காப்புரிமை வார்ப்புருக்கள்]] ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவது விரும்பப்படுகிறது.
 
இந்தக் கட்டுரையில் எடுத்துக்காட்டுகளுக்கு ஸ்டீவர்டிகோவின் விக்கிப்பீடியா சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
==தனி படிமம் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:படிமம்_பயிற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது