விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 375:
</gallery>
 
=
==படங்களைக் காட்டாது அவற்றிற்கு இணைப்பு மட்டும் கொடுப்பது==
படத்தைக் காட்டாது அதற்கு இணைப்பு மட்டும் கொடுக்க விரும்பினால், அதனை இரு வழிகளில் செய்யலாம்.
:'''<nowiki>[[Media:Wikipedesketch.png]]</nowiki>'''
[[Media:Wikipedesketch.png]]
 
இங்கு "image" அல்லது ''படிமம்'' என்பதற்கு பதிலாக "media" என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க. இப்போது பார்வையாளர் இந்த இணைப்பை சொடுக்கினால், உலாவி நேரடியாக அந்தப் படிமத்திற்கே செல்வதைக் காணலாம். மேலும் நீங்கள் உரையை தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளலாம்.
'''<nowiki>[[Media:Wikipedesketch.png|இது விக்கிப்பீடியா சின்னம்]]</nowiki>'''
[[Media:Wikipedesketch.png|இது விக்கிப்பீடியா சின்னம்]]
 
இப்போது படத்திற்கு பதிலாக படக் கோப்பு உள்ள பக்கத்திற்கு, (யார் பதிவேற்றினார்கள், எப்போது,காப்புரிமை நிலை) போன்றவையுடன் காட்ட விரும்பினால் இவ்வாறு செய்யலாம்:
'''<nowiki>[[:Image:Wikipedesketch.png]]</nowiki>'''
[[:Image:Wikipedesketch.png]]
 
இதற்கும் இப்பயிற்சியில் உள்ள முதல் படிமத்திற்கும் உள்ள வேறுபாடு "image" க்கு முன்னர் ஓர் : இட்டது தான். தவிர, மேலே கண்டவாறு படத்தினை விவரிக்கும் எந்த உரையினையும் நாம் இடலாம்.
 
'''<nowiki>[[:Image:Wikipedesketch.png|இந்தத் தொடுப்பு சின்னத்தின் படிமப் பக்கத்திற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது]]</nowiki>'''
[[:Image:Wikipedesketch.png|இந்தத் தொடுப்பு சின்னத்தின் படிமப் பக்கத்திற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது]]
 
ம் படங்m:Help:Images and other uploaded filessikipediagraphics tutorials
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:படிமம்_பயிற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது