சோல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 48:
 
இத்திரைப்படம் இலண்டன் திரைப்படத் திருவிழாவுல் அக்டோபர் 11, 2020 அன்று வெளியிடப்பட்டது. முதலில் நவம்பர் 20, 2020 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகவிருந்தது. ஆனால் [[கோவிட்-19 பெருந்தொற்று|கோவிட்-19 பெருந்தொற்றினால்]] [[டிஸ்னி+]] தளத்தில் திசம்பர் 25, 2020 அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்கள் திரைப்படத்தின் அசைவூட்டம், கதை, குரல் நடிப்பு மற்றும் இசையினை பாராட்டினர், சிறந்த அசல் இசையிற்கான [[கோல்டன் குளோப் விருது]] இனை வென்றது. [[93ஆவது அகாதமி விருதுகள்|93ஆவது அகாதமி விருதுகளில்]] மொத்தம் மூன்று விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக [[சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது|சிறந்த அசைவூட்டத் திரைப்படம்]] விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{மேற்கோள்பட்டியல்}}
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சோல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது