"மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

863 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
 
==அரசியல் நிலவரம்==
*நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய மம்தா சென்றிருந்தார். அப்போது அவர் காரில் ஏற முயன்ற போது 4 அல்லது 5 பேர் அவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
<ref> [https://tamil.oneindia.com/news/india/mamta-banerjee-was-attacked-today-in-nandigram-414428.html நந்திகிராமில் தாக்கப்பட்டார் மம்தா பானர்ஜி.. காலில் காயம்.. அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்]</ref>
*இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைத்தை விதிகளுக்கு முரணாக பேசினார் என்று மம்தா பானர்சி 24 மணி நேரம் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதித்துள்ளது.<ref> [https://scroll.in/latest/992109/the-big-news-mamata-banerjee-to-protest-against-ecs-ban-order-and-nine-other-top-stories The big news: Mamata Banerjee to protest against EC’s ban order, and nine other top stories]</ref> <ref>[https://www.indiatoday.in/elections/west-bengal-assembly-polls-2021/story/mamata-banerjee-banned-from-campaigning-for-24-hours-1790158-2021-04-12 Bengal polls: 24-hour campaign ban on Mamata Banerjee for inciting voters to 'gherao CAPF']</ref>
 
==தேர்தல் அட்டவணை==
8,425

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3131685" இருந்து மீள்விக்கப்பட்டது