தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,656 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (update ....)
* திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் அதன் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டது <ref> [https://www.dailythanthi.com/News/TopNews/2021/03/12131425/DMK-Candidates-List-Release--Full-Status.vpf திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - முழு நிலவரம்! ] </ref>
* தொகுதி வழங்கப்படாததால் பாசகவில் சேர்ந்த தற்போதைய திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். <ref>[https://www.maalaimalar.com/news/TNElection/2021/03/14161002/2439362/Tamil-News-BJP-candidates-list-released.vpf பாஜக வேட்பாளர் பட்டியல்... காலையில் கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு சீட் ] </ref>
* ஆ ராசா முதல்வரை பற்றி கூறிய சர்ச்சைக்குரிய பேச்சின் விளக்கத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது ஆ. ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், [[ஆ. ராசா]] 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என இன்று தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்து ம்ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது. <ref> [https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-assembly-election-2021-a-raja-petition-against-election-commission-in-high-court-416661.html பிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து ஆ. ராசா மனு - அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு] </ref> <ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/04/01143157/2493348/Tamil-News-ARaja-banned-from-campaigning-for-2-days.vpf ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை- தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு] </ref>
 
=== அதிமுக கூட்டணி ஆதரவு ===
8,473

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3131686" இருந்து மீள்விக்கப்பட்டது