சிவபுரம், திருவள்ளூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சிவபுரம்''' (அல்லது சிவபு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''சிவபுரம்''' (அல்லது சிவபுரம் காலனி) தமிழ் நாடு [[திருவள்ளூர் மாவட்டம்]] [[மீஞ்சூர்]] வட்டம், ஆலடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.. திருவள்ளூர் மாவட்டத் தலைநகரிலிருந்து 45 கிலோ மீட்டர் மேற்கே இச் சிற்றூர் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து 34 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. .இதன் அஞ்சல் குறியீடு 601204 ஆகும். <ref>[https://geoiq.io/places/Sivapuram/agk0kB4J1V Sivapuram, Thiruvallur]</ref>
 
சிவபுரம் சிற்றூரானது [[பொன்னேரி]] சட்டமன்றத் தொகுதிக்கும். [[திருவள்ளூர் நாடாளுமன்றத்மக்களவைத் தொகுதிக்கும்தொகுதி]]க்கும் உட்பட்டதாகும்
 
== அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவபுரம்,_திருவள்ளூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது