முதலாம் சதகர்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 14:
| father = [[சிமுகன்]]
}}
'''சதகர்ணி''' ('''முதலாம் சாதகர்ணி''' எனவும் அழைக்கப்படுகிறார்., [[பிராமி எழுத்துமுறை]]: '''𑀲𑀸𑀢𑀓𑀡𑀺''', ''சாதகணி'') என்பவர் இந்தியாவின் தக்கணப் பகுதியை ஆண்ட [[சாதவாகனசாதவாகனர்|சாதவாகன]] அரசர்களில் மூன்றாமவராவார். இவரது ஆட்சிக்காலம் பொதுவாக கி.மு. 70-60 எனக் கொள்ளப்பட்டாலும்,<ref name="SEA_2001">{{cite book |chapter-url=https://books.google.com/books?id=MBuPx1rdGYIC&pg=PA166 |title=Empires: Perspectives from Archaeology and History |editor=Susan E. Alcock |editor-link=Susan E. Alcock |chapter=On the edge of empire: form and substance in the Satavahana dynasty |author=Carla M. Sinopoli |publisher=Cambridge University Press |year=2001 |pages=166–168 |isbn=9780521770200 }}</ref> சில ஆய்வாளர்கள் இவரது ஆட்சிகாலம் கி.மு. 187-177 எனக் கருதுகின்றனர். <ref name="RKS_2013">{{cite book |url=https://books.google.com/books?id=ZXwcAgAAQBAJ&pg=PA16 |title=Ajanta Paintings: 86 Panels of Jatakas and Other Themes |author=Rajesh Kumar Singh |publisher=Hari Sena |year=2013 |isbn=9788192510750 |pages=15–16 }}</ref> அண்மையில், இவரது ஆட்சிக்காலம் கி.மு. 88-42 என நிர்ணயிக்கப்பட்டது.<ref>Ollet, Andrew, (2017). Language of the Snakes: Prakrit, Sanskrit, and the Language Order of Premodern India, University of California Press, Okland, Table 2, (Appendix A), p. 189.</ref> சாதவாகன மரபில் இரு சதகர்ணிகள் இருந்ததாகக் கருதப் படுகிறது (முதலாம் மற்றும் இரண்டாம் சதகர்ணி). எனினும், இம் மரபில் ஒரேயொரு சதகர்ணி மட்டுமே இருந்ததாக வாதிடுகிறார். முதலாம் சதகர்ணி எனக் கருதப் படுபவர் பத்து ஆண்டுகளும் இரண்டாமவர் ஐம்பது ஆண்டுகளும் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், சதகர்ணியினால் வெளியிடப்பட்ட ஒரே எழுத்துச் சான்றான கந்தன்கேதா முத்திரை இவரது ஆட்சியின் 30ம் ஆண்டில், கிட்டத்தட்ட கி.மு. 60 அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கி.மு. 88-42 வரை ஆட்சிபுரிந்துள்ளார்.<ref>Ollett, Andrew, (2017). Language of the Snakes: Prakrit, Sanskrit, and the Language Order of Premodern India, University of California Press, Okland, footnote 5, p. 190 and p. 195.</ref><ref>[https://www.academia.edu/8133768/Two_dated_S%C4%81tav%C4%81hana_epigraphs Falk, Harry, (2009). "Two Dated Satavahana Epigraphs"], in Indo-Iranian Journal 52, pp. 197-200.</ref>
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சதகர்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது