"ஏப்ரல் 13" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

627 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
*[[1873]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[லூசியானா]]வில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 60 [[ஆபிரிக்க அமெரிக்கர்]]கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1919]] – [[ஜலியான்வாலா பாக் படுகொலை]]: [[அமிருதசரசு|அமிருதசரில்]] ஜலியான்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படையினர் சுட்டதில் 379 பேர் கொல்லப்பட்டனர். 1200 பேர் காயமடைந்தனர்.
*[[1930]] – [[மகாத்மா காந்தி]]யின் [[உப்புச் சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு]] ஆதரவாக [[தென்னிந்தியா]]வில் [[ராஜாஜி]] தலைமையில் பாத யாத்திரை [[வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்|(வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்)]] தொடங்கப்பட்டது.
*[[1939]] – [[இந்தியா]]வில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை (இந்திய செம்படை) என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
*[[1941]] – [[ஜப்பான்|சப்பானுக்கும்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3131894" இருந்து மீள்விக்கப்பட்டது