எச். வேங்கடராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==பிறப்பும் கல்வியும்==
 
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2637606 |title=இதே நாளில் அன்று |date=2020-10-22 |website=Dinamalar |access-date=2021-04-13}}</ref> தந்தை அரிஅர ஐயர்; தாயார் சாரதாம்பாள்.
திருவையாறு சீனிவாச ராவ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இவருடைய தந்தையார் அக்காலத் தலைவர்களான வ.உ.சி திரு வி.க போன்றோரிடம் நட்புக் கொண்டிருந்தார். வேங்கடராமன் தமிழ்க் கல்லூரியில் பயில விரும்பியதாலும் வீட்டில் வறிய நிலை நிலவியதாலும் வ.உ. சி தம்மிடம் இருந்த தமிழ் நூல்களைக் கொடுத்து உதவினார். தமிழ்க் கல்லூரியில் சேர்வதற்கு மடல் எழுதி ஊக்கம் தந்தார். வேங்கடராமன் 1941 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்
 
"https://ta.wikipedia.org/wiki/எச்._வேங்கடராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது