கிட்டுவாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் Kishtwari என்பதை கிட்டுவாரி என்பதற்கு நகர்த்தினார்: ஆங்கிலத்தலைப்பு
சிNo edit summary
வரிசை 3:
'''கிட்டுவாரி''' அல்லது '''காத்துவாரி''' என்பது இந்தியாவின் [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)|சம்மு-]]<nowiki/>காசுமீரில் உள்ள [[கிஷ்துவார் மாவட்டம்|கிட்டுவார்  பள்ளத்தாக்கில்]] [[காஷ்மீரி மொழி|பேசப்படும் காசுமீர]]<nowiki/>மொழியின் மிகவும் தனித்துவமானதும்  பழமைமரபான பேச்சுவழக்கு  உடையதுமான ஒரு மொழி ஆகும் சியார்ச்சு ஆபிரகாம் கிரியர்சன் போன்ற அறிஞர்களால் கிட்டவாரி மொழி காசுமீர மொழியின்  பேச்சுவழக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. [[காஷ்மீர் பள்ளத்தாக்கு|இது காசுமீர் பள்ளத்தாக்கிற்கு]] வெளியே பேசப்படும் இரண்டு முக்கிய காசுமீர பேச்சுவழக்குகளில் ஒன்றாகும் (மற்றொன்று [[பொகுலி]], ஒருவேளை இது ஒரு மேற்கு பகாரி மொழியாக இருக்கலாம்).. <ref>{{Cite journal|last=Sheikh|first=Aejaz Mohammed|last2=Kuchey|first2=Sameer Ahmad|date=2014|title=Kishtwari|journal=Indian linguistics|volume=75|issue=3–4|pages=55–66|issn=0378-0759}}</ref>
 
கிரியர்சன், தனது [[இந்திய மொழியியல் ஆய்வு|மொழியியல் கணக்கெடுப்பில்,]] கிட்டுவாரியைக் காசுமீரிய மொழியின் வேறுபட்ட ஒரு வகையான மொழியாக வகைப்படுத்தினார், இது அண்டைஅண்டைப் நாடானபகுதி மொழிகளாகிய [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], பகாரி ஆகிய மொழிகளால்ஆகியவற்றால் ஆழமாக தாக்கம் பெறப்பட்டது. <ref>{{Cite book|last=Grierson|first=George Abraham Grierson|author-link=George Abraham Grierson|pages=344-383|volume=8|title=Linguistic Survey of India}}</ref> கிட்டுவாரி மொழியானது காசுமீர மொழியின் மற்ற கிளை மொழிகளைக்காட்டிலும் பழமைய மரபுகளைக் காத்திருக்கும் மொழி  என்று கிரியர்சன் குறித்திருந்தார். இதற்குச் சான்றாக எழுவாய் மாற்றுப்பெயரீட்டுச் சொல்லாக து என்றிருப்பதையும் நிகழ்கால partciple ‘அன்’ இருப்பதையும் குறிப்பிட்டார். இவை பொதுச்சீர் காசுமீர மொழியில் மறைந்துவிட்டன.  கிட்டுவாரி மொழியின் ஒரு சொற்பட்டியலும் தொடக்கநிலை இலக்கண வரைவுகளை வடக்கு இமயமலையின் மொழிகள் என்னும் படைப்பில் தொகுக்கப்பட்டன <ref>{{Cite book|last=Bailey|first=Thomas Grahame|author-link=Thomas Grahame Bailey|pages=61-70|title=Languages of the Northern Himalayas}}</ref>
 
1911 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிட்டுவாரி பேசிய 7,464 பேர் பதிவு செய்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/கிட்டுவாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது