கிட்டுவாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்சட்டம் தமிழாக்கப்படவேண்டும் |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox Language|name=கிட்டுவாரி|fam5=[[
'''கிட்டுவாரி''' அல்லது '''காத்துவாரி''' என்பது இந்தியாவின் [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)|சம்மு-]]<nowiki/>காசுமீரில் உள்ள [[கிஷ்துவார் மாவட்டம்|கிட்டுவார் பள்ளத்தாக்கில்]] [[காஷ்மீரி மொழி|பேசப்படும் காசுமீர]]<nowiki/>மொழியின் மிகவும் தனித்துவமானதும் பழமைமரபான பேச்சுவழக்கு உடையதுமான ஒரு மொழி ஆகும் சியார்ச்சு ஆபிரகாம் கிரியர்சன் போன்ற அறிஞர்களால் கிட்டவாரி மொழி காசுமீர மொழியின் பேச்சுவழக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. [[காஷ்மீர் பள்ளத்தாக்கு|இது காசுமீர் பள்ளத்தாக்கிற்கு]] வெளியே பேசப்படும் இரண்டு முக்கிய காசுமீர பேச்சுவழக்குகளில் ஒன்றாகும் (மற்றொன்று [[பொகுலி]], ஒருவேளை இது ஒரு மேற்கு பகாரி மொழியாக இருக்கலாம்).. <ref>{{Cite journal|last=Sheikh|first=Aejaz Mohammed|last2=Kuchey|first2=Sameer Ahmad|date=2014|title=Kishtwari|journal=Indian linguistics|volume=75|issue=3–4|pages=55–66|issn=0378-0759}}</ref>
|