பினாக்கியோ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

18:38, 13 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

பினாக்கியோ (ஆங்கிலம்: Pinocchio) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இத்தாலிய கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மட்டேயோ கார்ரோன் ஆல் எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.[4] ரொபேர்டோ பெனினி, பெடெரிகொ லெலாபி, ரக்கோ பபலியோ, மஸ்சிமோ செச்சிரினி, மரீன் வக்த், மற்றும் கிகி புரோலெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

பினாக்கியோ
Pinocchio
இயக்கம்மட்டேயோ கார்ரோன்
தயாரிப்பு
  • மட்டேயோ கார்ரோன்
  • சான் லபடீ
  • ஆன்-லாரா லபடீ
  • செரெம்ய் தாமசு
  • பவுலோ டெல் புராக்கோ
திரைக்கதை
  • மட்டேயோ கார்ரோன்
  • மஸ்சிமோ செச்சிரினி
இசைடார்லோ மரியானெல்லி
நடிப்பு
  • ரொபேர்டோ பெனினி
  • பெடெரிகொ லெலாபி
  • ரக்கோ பபலியோ
  • மஸ்சிமோ செச்சிரினி
  • மரீன் வக்த்
  • கிகி புரோலெட்டி
ஒளிப்பதிவுநிகொலாஜ் புருயெல்
படத்தொகுப்புமார்கோ சுபாலெடினி
கலையகம்
  • ஆர்கிமெட்
  • இராய் சினிமா
  • ல பேக்ட்
  • இரிகார்டெட் பிக்சர் கம்பனி
விநியோகம்01 டிஸ்டிரிபூசன் (இத்தாலி)
வெர்டிகோ பிலிம்சு (ஐக்கிய இராச்சியம்)[1]
வெளியீடு19 திசம்பர் 2019 (2019-12-19)(இத்தாலி)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடு
  • இத்தாலி
  • பிரான்சு
  • ஐக்கிய இராச்சியம்
மொழிஇத்தாலிய மொழி
ஆக்கச்செலவு€11 மில்லியன்
($13.2 million)[2]
மொத்த வருவாய்$22.6 மில்லியன்[1][3]

இத்திரைப்படம் 19 திசம்பர் 2019 அன்று இத்தாலியில் வெளியானது.[5][6] இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்தில் 14 ஆகத்து 2020 அன்று வெளியிடப்பட்டது.[7][8]

இத்திரைப்படம் விமர்சகர்களிடம் பெரிதும் நல்ல வெரவேற்பினைப் பெற்றுள்ளது. 2020 டேவிட் டி டானடெல்லோ விருதுகள் விழாவில் 15 பரிந்துரைகளை பெற்றது, ஐந்தினை வென்றது.பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag ஒன்பது நாஸ்ட்ரோ டி அர்ஜெண்டோ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஆறினை வென்றது.[9] 93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் இரண்டு விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த உடை அமைப்பு மற்றும் சிறந்த ஒப்பனை விருதுகளுக்கு.[10]

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Pinocchio (2019)". Box Office Mojo. Archived from the original on 27 திசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Nella bottega di Mastro Garrone". Rolling Stone Italia (in இத்தாலியன்). 2019-12-19. Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; NUM என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. "Pinocchio è primo al boxoffice della settimana di Natale - La sequenza del naso - la Repubblica". Repubblica TV - Repubblica. திசம்பர் 30, 2019. Archived from the original on திசம்பர் 27, 2020. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 9, 2020.
  6. "Archived copy". Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. ""Pinocchio" sarà distribuito negli Stati Uniti da Roadside Attractions". RB Casting (in இத்தாலியன்). Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  8. "Pinocchio - Roberto Benigni Christmas Day Theatrical Release". Archived from the original on 2020-12-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  9. "CANDIDATURE 2020 | Nastri d'Argento". Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
  10. "Nastri d'Argento 2020: i vincitori | Nastri d'Argento". Archived from the original on 2020-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாக்கியோ_(திரைப்படம்)&oldid=3132051" இலிருந்து மீள்விக்கப்பட்டது