தமிழர் காலக்கணிப்பு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 277:
உதாரணமாக, தலைவன் தலைவியிடம் சந்திரமாதத்தில் சித்திரை மாதம் பூரணை அன்று திரும்பி வருவேன் என்றுக் கூறினால், சித்திரை மாத பூரணையைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். இதே, தலைவன் தலைவியிடம் சூரியமாதத்தில் கூற முயன்றால் மேட மாதத்தில் திரும்பி வருவதாக மட்டுமே கூற முடியும். முடிந்தால், மேட மாத பூரணையில் வந்துவிடுவேன் எனக்கூற முடியும். ஆனால், சூரியமாதத்தின் தொடக்கத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. இதனால், அன்றாட வாழ்விற்குத் தோராயமாக நாட்களையும் மாதங்களையும் குறிக்க மட்டும் சந்திரனைப் பயன்படுத்தினர். ஆனால், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர்.
 
இதன்மூலம், தமிழர் பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்தை வைத்தே புது வருடத்தைக் கணித்தனர் எனத்தெரிகிறது. பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்த்தில், சூரியனின் தெற்கு-வடக்கு நகர்வு அயனநகர்வு எனப்படும். அயனநகர்வின் பொழுது பூமி சார்ந்த சூரியனின் இயக்கம் தெற்கிற்கும் வடக்கிற்கும்([[கடக ரேகை]]) சென்று வரும். அப்படி ஒரு முறை தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்லும் காலம், ஒரு அயனம் ஆகும். இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடமாகும். அயனநகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளேநாள் இளவேனில்காலத்தின்(வசந்தகாலத்தின்) தொடக்கம் என்பதால் அந்நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாளில், பகலும் இரவும் சமநீளம் கொண்டதாக இருக்கும். இந்நாளே, கதிரவன் சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ மாதத்தில்(இராசி)) நுழையும் நாளாகும். இதன்மூலம், இடம், காலம் மற்றும் செயல் ஆகிய மூன்றினை அடிப்படையாக வைத்து தமிழர் காலத்தைக் கணித்தனர் எனத்தெரிகிறது.
 
===புத்தாண்டுக் குழப்பம்===
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_காலக்கணிப்பு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது