ஆசீவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 106.203.8.143 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3094771 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 62:
பிந்துசாரருக்குப் பின் ஆட்சி பொறுப்பை ஏற்ற அவரது மகன் [[அசோகர்|அசோகரின்]](232 கி.மு. ஆர் 273 கி.மு.) காலத்தில் பல்வேறு ஆசீவக பாறைவெட்டுக் குகைகள், பிகார் மாநிலத்தின் ஜகானாபாத்(Jahanabad) மாவட்டத்தில் உள்ள பராபர்(Barabar) எனும் ஊரில் கட்டப்பட்டது.<ref name=Ajivika/><ref name=ent>[http://www.collectbritain.co.uk/personalisation/object.cfm?uid=019PHO000001003U0045A000 Entrance to one of the Barabar Hill caves] [https://en.wikipedia.org/wiki/British_Library British Library].</ref> கி.பி. 2<sup>ஆம்</sup> நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனத்தின் படி, [[அசோகர்]] பௌத்த நெறியைப் பின்பற்றிய பின்பு கொல்லாமையை பின்பற்றவில்லை எனக்குறிப்பிடுகிறது.<ref name="Beni2010">{{cite book | author=Beni Madhab Barua | title=The Ajivikas | url=http://archive.org/details/ajivikas00barurich | accessdate=30 October 2012 | date=5 May 2010 | publisher=General Books | isbn=978-1-152-74433-2 | pages=68–69}}</ref><ref name=Ashokavadana>பிற்காலத்தில் சிறிது சிறிதாக பௌத்த நெறியில் நாட்டம் கொண்ட அசோகர், புந்தரவர்தனம்(Pundravardhana) எனும் இடத்தில் பௌத்த நெறியைச் சேராத ஒருவர், [[புத்தர்|புத்தரை]] நிர்கரந்தா ஜனதிபுத்திரரின்([[மகாவீரர்]] என அடையாளம் கூறப்படுகிறது) காலில் வணங்குவதைப் போன்றதொரு ஓவியத்தை வரைந்ததைத் தொடர்ந்து, பௌத்தர் ஒருவர் [[அசோகர்|அசோகரிடம்]] முறையிட்டார். இதனால் அசோகர், அவ்வோவியத்தை வரைந்தவரை கைது செய்ய ஆணைபிறப்பித்து பின்பு புந்தரவர்தனத்தில் இருந்த 18,000 ஆசீவகர்களைக் கொன்றார்.<ref name="Beni2010"/><ref name="John1989">{{cite book | author=John S. Strong | authorlink = John S. Strong | title=The Legend of King Aśoka: A Study and Translation of the Aśokāvadāna | url=http://books.google.com/books?id=Kp9uaQTQ8h8C&pg=PA232 | accessdate=30 October 2012 | year=1989 | publisher=Motilal Banarsidass Publ. | isbn=978-81-208-0616-0 | pages=232}}</ref> சிறிது காலம் கழித்து, பாட்டலிபுத்திரத்தில் (Pataliputra) மற்றொரு நிர்கரந்தாவைப் பின்பற்றுபவர், இதேபோன்றதொரு ஓவியம் வரைந்ததால், அசோகர் அவரையும் அவரது முழு குடும்பத்தையும் சேர்த்து வீட்டோடு எரித்தார்.<ref name="Beni2010"/> இதைத் தொடர்ந்து, நிர்கரந்தாவைப் பின்பற்றுபவரின் தலையைக் கொண்டுவருபவருக்கு ஒரு [https://en.wikipedia.org/wiki/Denarius தினாரா(வெள்ளி நாணயம்)] பரிசாக வழங்குவதாக அறிவித்தார். இதனால், [[சமணம்|சமண]] நெறியில் உள்ள ஆசீவக, ஜைன நெறிகள் வடஇந்தியாவில் அழிந்தது. இதன் விளைவாக, அசோகரது சொந்த தமையனையே ஒரு கும்பல் தவறாக நிர்கரந்தர் என நினைத்து கொன்றனர் என்றும் அசோகவதனம் குறிப்பிடுகிறது.<ref name=Ashokavadana/><ref name="John1989"/>
 
பிற்காலத்தில், கி.மு. 2<sup>ஆம்</sup> நூற்றாண்டின் தொடக்கத்தில், மோரியப் பேரரசின் கடைசி அரசனான பிரிகத்ரதா மோரியரின்(Brihadratha Maurya) படைத்தளபதியாக இருந்த புஷ்யமித்ர சுங்கன் எனும் ஆரிய பார்ப்பனர் இனத்தைச் சேர்ந்தவர், பிரிகத்ரதாவைக் கொன்று சுங்கர் அரசை உருவாக்கினார்.<ref>"Pusyamitra is said in the Puranas to have been the ''senānī'' or army-commander of the last Maurya emperor Brhadratha" The Yuga Purana, Mitchener, 2002.</ref><ref>https://en.wikipedia.org/wiki/Pusyamitra_Sunga#Theories_of_origin</ref> அவர், அசோகர் ஆசீவகத்தையும் ஜைனத்தையும் அழிக்கப் பயன்படுத்திய அதே முறையைக் கொண்டு [[பௌத்தம்|பௌத்த]] நெறியை வடஇந்தியாவில் அழித்தார் என அசோகவதனம் குறிப்பிடுகிறது.<ref name=Ashokavadana/><ref>https://en.wikipedia.org/wiki/Pusyamitra_Sunga#Accounts_of_persecution</ref>
 
==ஆசீவக நெறி குறித்த குழப்பங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆசீவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது