பாபர் மசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
 
'''பாபர் மசூதி''' (''Babri Mosque'', [[உருது]]: بابری مسجد, [[இந்தி]]: बाबरी मस्जिद), முதலாவது [[முகலாயப் பேரரசு|முகலாய]] மன்னரான [[பாபர்]] என்பவரின் கட்டளையின் பேரில் [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டில்]] [[இந்தியா]]வின் [[அயோத்தி]] நகரில் எழுப்பப்பட்ட ஒரு [[மசூதி]] ஆகும். [[1940கள்|1940களுக்கு]] முன்னர் இது ''பிறந்த இடத்தின் மசூதி'' (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது<ref>Sayyid Shahabuddin Abdur Rahman, Babri Masjid, 3rd print, Azamgarh: Darul Musannifin Shibli Academy, 1987, pp. 29-30.</ref>. இம்மசூதி "[[ராமர்|ராமா]]வின் கோட்டை" எனப்படும் குன்றில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 150,000 [[இந்து|இந்துக்களால்]] [[டிசம்பர் 6]], [[1992]] இல் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முற்றாக உடைத்து நொறுக்கப்பட்டது.<ref>[http://in.news.yahoo.com/070919/139/6kxrr.html பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று]</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/2528025.stm பிபிசி செய்தி]</ref> <ref>[http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEH20050130092611&Page=H&Title=Top+Stories&Topic=0 பாப்ரி மசூதி இடிப்பு 10 மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது]</ref>
 
[[இந்து]]க்களின் கடவுளான [[விஷ்ணு]]வின் ஓர் அவதாரமாகக் கருதப்பட்டவரும் [[அயோத்தி]] மன்னரென [[இராமாயணம்|இராமாயணம் மற்றும் புராணங்களில்]] கூறப்படும் [[ராமர்|குழந்தை ராமனின்]] கோயில் ஒன்றை [[பாபர்]] மன்னனின் தளபதியான ''மீர் பக்கி'' என்பவர் உடைத்து அது இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் காலத்தில் இம்மசூதியும் ராமர் கோயிலும் ஒரே சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது. [[இந்தியா]]வின் [[அயோத்தி|அயோத்தியில்]] இம்மசூதியே மிகப் பெரியதாகும்.இந்த பாபர் மசூதியை இடித்து 05.08.2020 ல் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.<ref>[http://www.censusindia.net/religiondata/Summary%20Hindus.pdf]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது