மெய்யியலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மெய்யியலில் ஆழ்ந்த அறிவு மிக்கவர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:16, 14 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

இராபயேல் வரைந்த ஏதென்சு பள்ளி , 1509–1511, வண்ண ஓவியம் பிளாட்டோவும் அறிசுட்டாட்டிலும் பிற பண்டைய மெய்யியலாள்ரோடு அறிவைப் பகிர்தலைக் காட்டுகிறது.
மெய்யியலாளர் (philosopher) என்பவர் மெய்யியலைப் பயில்பவர் ஆவார்.  மெய்யியலாளர்  எனும் சொல், அறிவு வேட்பாளர் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லில் பண்டைக் கிரேக்கம்φιλόσοφος இருந்து உருவானது. இச்சொல்லை கிமு ஆறாம் நூற்றாண்டில் பித்தகோரசு எனும் கிரேக்கச் சிந்தனையாளரால் முதலில் உருவாக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. φιλόσοφος. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யியலாளர்&oldid=3132201" இலிருந்து மீள்விக்கப்பட்டது