கலைஞர் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
 
==2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு==
கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் [[மு. கருணாநிதி]]யின் மனைவி தயாளுவுக்கு[[தயாளு அம்மா]]வுக்கு 60 சதவிகிதம் பங்குகளும் மகள் [[கனிமொழி]]க்கு 20 சதவிகிதம் பங்குகளும் கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் ஷ்ரத் குமாருக்கு 20 சதவிகித பங்குகளும் உள்ளன. [[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில்]] இலஞ்சமாகப் பெறப்பட்ட 200 கோடி ரூபாய் பல நிறுவனங்கள் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] தனது குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இதனை கலைஞர் தொலைக்காட்சி மறுத்துள்ளது.
 
==கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கலைஞர்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது