ஆதவன் தீட்சண்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
வரிசை 1:
[[படிமம்:Aadhavan 3b.jpg|thumb|ஆதவன் தீட்சண்யா]]
'''ஆதவன் தீட்சண்யா -''' Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). தமிழக எழுத்தாளராகிய இவரது வசிப்பிடம் ஒசூர்.<ref>{{Cite news |url=https://www.vikatan.com/arts/literature/113617-aadhavan-deetchanya-suggests-five-books-to-buy-at-chennai-book-fair |title=எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்!|date=15 சனவரி 2018 |work=[[விகடன் குழுமம்|விகடன்]] |access-date=9 அக்டோபர் 2020}}</ref> இவர் [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்]] பொதுச்செயலாளராகவும்,<ref>{{Cite web |url=https://www.jeyamohan.in/140228/ |title=ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை |website=www.jeyamohan.in |access-date=2021-04-14 |எழுத்தாளர் ஜெயமோகன்}}</ref> தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவராகவும் பணியாற்றிவருகிறார். புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.
 
== வெளியாகியுள்ள நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_தீட்சண்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது