எத்தனால் நொதித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} →
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ethanol fermentation-1.svg|250px|thumb]]
'''எத்தனோல் நொதித்தல்''' (''Ethanol fermentation'') என்பது சுக்ரோசு, குளுக்கோசு, பிரக்டோசு போன்ற எளிய [[வெல்லம்|வெல்லங்களில்]] உள்ள சக்தியைக் கொண்டு ATP வடிவில் அனுசேப சக்தியை உருவாக்கி [[எத்தனால்]], [[காபனீரொக்சைட்டு]] ஆகியவற்றைக் கழிவுகளாக உருவாக்கும் ஆக்சிசன் தேவைப்படாத அவசேபச் செயன்முறையாகும் (Catabolic process). இவ்வகை [[நொதித்தல்]] பொதுவாக [[மதுவம்|மதுவக்]] கலங்களில் நடைபெறுகின்றது. இவ் உயிரிரசாயன்ச்உயிரிரசாய செயன்முறைக்கு ஆக்சிசன் தேவைப்படாததால் இது ஒரு காற்றின்றிய செயன்முறையாகும். பல முக்கிய கைத்தொழில்ப் பயன்பாடுகளைக் கொண்டது. [[அற்கஹோல்]] குடிபான உற்பத்தி, [[பாண்]] உற்பத்தி, எரிபொருள்த்எரிபொருள் தர எத்தனோல் உற்பத்தி என்பன மதுவக் கலங்களில் நடைபெறும் எத்தனோல் நொதித்தலைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
[[படிமம்:Mthomebrew must.JPG|right|thumb|500px|வைன் குடிபானத் தயாரிப்புக்காக நொதித்தலுக்கு உட்படுத்தப்படும் திராட்சைப் பழங்கள்.]]
== உயிரிரசாயனப் படிமுறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எத்தனால்_நொதித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது