எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-ஐக்கிய ராஜ்யம் +ஐக்கிய இராச்சியம்)
சிNo edit summary
வரிசை 22:
}}
 
'''எக்ஸோடஸ்: கோட்ஸ்காட்ஸ் அண்ட் கிங்ஸ்''' ({{lang-en|Exodus: Gods and Kings}}) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த [[திரைப்படம்]] ஆகும். இந்த திரைப்படத்தை ரிட்லி ஸ்காட் இயக்க, [[கிரிஸ்டியன் பேல்]], [[ஜோல் எட்கர்டன்]], [[ஜான் டர்டர்ரோ]], [[ஆரோன் பவுல்]], பென் மெண்டெல்சன், [[சிகர்னி வேவர்]], [[பென் கிங்ஸ்லி]] உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கிறிஸ்தவர்களின் வேதநூலாகிய பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் ‘யாத்திராகமம்’‘'''யாத்திராகமம்'''’ என்ற பகுதியில் இடம்பெற்ற புரட்சியாளன் மோர்சேயின்மோசேயின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ரிட்லி ஸ்காட்.
 
இந்த திரைப்படம் [[தமிழ்|தமிழில்]] மொழிமாற்றம் செய்யப்பட்டு [[ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்|ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா]] என்ற நிறுவனத்தின் மூலம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web | url = https://www.youtube.com/watch?v=fscoy4yahP4 | title = எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் தமிழ் முன்னோட்டம் | publisher = [[ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்]] | accessdate = December, 5, 2014}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
தனது குடும்பத்தை பிரிந்து, அடிமைப்பட்டு கிடக்கும் தன் நாட்டு மக்களை மீட்க எகிப்து நோக்கி பயணப்படுகிறான்பயணப்படுகிறார் மோர்சேமோசே. இறுதியில், அந்த அடிமைகளைமக்களை மோர்சேமோசே மீட்டு வந்தாரா? அவர்களை மீட்க கடவுள் மோர்சேவுக்குமோசேவுக்கு எவ்வாறு உதவினார்? என்பதே மீதிக்கதை.
 
==நடிகர்கள்==
வரிசை 39:
 
===நடிகர்களின் பங்களிப்பு===
* [[கிரிஸ்டியன் பேல்]], மோர்சேமோசே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெவ்வெறு காலகட்டங்களில் இவரது நடிப்பும், தோற்றமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
* ராம்சீஸ் மன்னராக நடித்திருக்கும் [[ஜோல் எட்கர்டன்]] மொட்டைத் தலையுடன் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.
 
==திரைப்படத்தின் பிரமாண்டம்==
* 1300 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் அத்தனையையும் அழகாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் ரிட்லி ஸ்காட். அந்த காலத்தில் ராஜாக்கள், தளபதிகள், போர்வீரர்கள் அணிந்திருந்த ஆடை, அணிகலன்களைப் போலவே வடிவமைத்து பிரமிப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.
* அந்த காலத்தில் ராஜாக்கள், தளபதிகள், போர்வீரர்கள் அணிந்திருந்த ஆடை, அணிகலன்களைப் போலவே வடிவமைத்து பிரமிப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.
* அதேபோல், போர்போர்க் காட்சிகளும் மிகப்பிரம்மாண்டமாக இருக்கிறதுஎடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி அரை மணி நேரநேரக் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். புயல் போல் வரும் வெட்டிப்வெட்டுக்கிளிகள் பூச்சிகள்தானிய வயல்களை அழிப்பது, முதலைகள் நைல் நதியை நாசமாக்கும் காட்சிகள்நாசமாக்குவது, ஊருக்குள் தவளைகள் புகும்ஊருக்குள் காட்சிபுகுவது, செங்கடல் நீரோடையாகஇரண்டாகப் பிரிந்து வழிவிடும்வழிவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸோடஸ்:_கோட்ஸ்_அண்ட்_கிங்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது