யமுனா பிரசாத் சாஸ்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''யமுனா பிரசாத் சாஸ்திரி''' (Yamuna Prasad Shastri)<ref>{{Cite web|url=https://archives.peoplesdemocracy.in/2004/0404/04042004_suneet.htm|title=Unseen India On The Eve Of Elections|website=archives.peoplesdemocracy.in|access-date=2017-09-24}}</ref> இந்திய [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினர் ஆவார். இவர் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப்பிரதேசத்தின்]] ரேவா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[பாரதிய லோக் தளம்]] கட்சியின் உறுப்பினர் ஆவார். பின்னர், [[ஜனதா கட்சி|ஜனதா கட்சியுடன்]] தேர்தல் கூட்டணியில் இருந்தார். இவர் [[மத்தியப் பிரதேச சட்டமன்றம்|மத்தியப் பிரதேச சட்டமன்ற]] உறுப்பினராகவும் இருந்துள்ளார். <ref>[http://164.100.47.132/LssNew/biodata_1_12/2582.htm Members Bioprofile<!-- Bot generated title -->]</ref> 1955 ஆம் ஆண்டில் இவர் [[கோவா விடுதலை இயக்கம்|கோவா விடுதலை இயக்கத்தின்]] போராட்டங்களில் பங்கு பெற்றார். தனது வலது கண் பார்வையை போர்த்துக்கீசிய காவல்துறையின் தாக்குதலால் இழந்த இவர் 1975 ஆம் ஆண்டில் முழுமையாகப் பார்வையை இழந்தார்.<ref>[http://www.parliamentofindia.nic.in/lsdeb/ls11/ses5/03230797.htm XI LOK SABHA DEBATES, '' Session V (Monsoon) '' ]</ref> Manyஇவருடைய schoolsநினைவாக andபல collegesபள்ளிகள் haveமற்றும் beenகல்லூரிகள் dedicated in his memoryஅர்ப்பணிக்கப்பட்டன.<ref>{{Cite web|url=https://www.indcareer.com/madhya-pradesh/rewa/yamuna-prasad-shastri-college-semaria|title=Yamuna Prasad Shastri College, Semaria|last=indcareer.com|website=IndCareer.com|language=en|access-date=2017-09-24}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யமுனா_பிரசாத்_சாஸ்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது