1991 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
 
==பின்புலம்==
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|முந்தைய]] தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் [[வி. பி‌. சிங்]]கின் [[ஜனதா தளம்]] கட்சியின் தலைமையிலான [[தேசிய முன்னணி (இந்தியா)|தேசிய முன்னணி]] அரசு ஒற்றுமையில்லாமையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது.
[[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|முந்தைய]] தேர்தலில் வெற்றி பெற்ற [[தேசிய முன்னணி (இந்தியா)|தேசிய முன்னணி]] அரசு, ஒற்றுமையின்மையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது. அதன் முக்கிய அங்கமான [[ஜனதா தளம்]] இரண்டாகப் பிளவுற்று [[சந்திரசேகர்]] தலைமையில் சவாஜ்வாடி ஜனதாக் கட்சி உருவானது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுடுப்பில் [[வி. பி. சிங்]] தோற்று சந்திரசேகர் பிரதமரானார். சந்திரசேகர் அரசுக்கு ராஜீவ் காந்தியின் காங்கிரசு கட்சி வெளியிலிருந்து ஆதரவளித்தது. ஆனால் விரைவில் ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திர சேகர் அரசும் கவிழ்ந்து, புதிதாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - காங்கிரசு, [[பாரதீய ஜனதா கட்சி]], [[ஜனதா தளம்]], சமாஜ்வாடி ஜனதாக் கட்சி ஆகியவை தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் இருந்தன.
* அதன் முக்கிய அங்கமான [[ஜனதா தளம்]] இரண்டாகப் பிளவுற்று [[சந்திரசேகர்]] தலைமையில் '''சவாஜ்வாடி ஜனதா கட்சி''' உருவானது.
 
* பின்பு [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] நடந்த நம்பிக்கை வாக்கெடுடுப்பில் [[வி. பி. சிங்]] தோற்று '''ஜனதா அரசின்''' மூத்த தலைவர்களில் ஒருவரான [[சந்திரசேகர்]] பிரதமரானார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தற்கொலைப் படையினரால் [[ராஜீவ் காந்தி படுகொலை|படுகொலை]] செய்யப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் [[பி. வி. நரசிம்ம ராவ்]] காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரசு நிறைய இடங்களில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.
* பின்பு [[சந்திரசேகர்]] அரசுக்கு [[ராஜீவ் காந்தி]]யின் [[காங்கிரஸ் கட்சி]] மற்றும் [[லால் கிருஷ்ண அத்வானி|அத்வானி]]யின் [[பாரதிய ஜனதா கட்சி]]யும் வெளியிலிருந்து ஆதரவளித்தனர்.
* ஆனால் விரைவில் [[காங்கிரஸ் கட்சி]]யின் தலைவர் [[ராஜீவ் காந்தி]] ஆதரவை விலக்கிக் கொண்டதால் [[சந்திரசேகர்]] அவரது '''சமாஜ்வாடி ஜனதா கட்சி''' கவிழ்ந்தது.
* மீண்டும் ஒரு புதிய தேர்தலை சந்தித்திக்க நேரிட்டது.
* இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - [[காங்கிரஸ் கட்சி]], [[பாரதிய ஜனதா கட்சி]], [[ஜனதா தளம்]], '''சமாஜ்வாடி ஜனதா கட்சி''' ஆகியவை தங்கள் கூட்டணி கட்சிகளுடன் களத்தில் இருந்தன.
* தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தற்கொலைப் படையினரால் [[ராஜீவ் காந்தி படுகொலை|படுகொலை]] செய்யப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தற்கொலைப் படையினரால் [[ராஜீவ் காந்தி படுகொலை|படுகொலை]] செய்யப்பட்டார்.* இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் [[பி. வி. நரசிம்ம ராவ்]] காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரசு[[காங்கிரஸ் கட்சி]] நிறையஅதிக இடங்களில்தொகுதிகளில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. [[நரசிம்ம ராவ்]] பிரதமரானார்.
 
==முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/1991_இந்தியப்_பொதுத்_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது