"டென்சிங் நோர்கே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''டென்சிங் நோர்கே''' (''Tenzing Norgay'', (மே [[1914]] – [[மே 9]], [[1986]]), [[நேபாளம்|நேபாள]] மற்றும் [[திபெத்]]திய [[மலையேறுநர்]] ஆவார். இவர் பொதுவாக '''ஷேர்ப்பா டென்சிங்''' எனவே அழைக்கப்படுகிறார். இவர் [[மே 29]], [[1953]] இல் [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] சேர் [[எட்மண்ட் ஹில்லரி]]யுடன் இணைந்து [[எவரெஸ்ட் சிகரம்|எவரெஸ்ட் சிகரத்தின்]] உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார். <ref>https://www.britannica.com/biography/Tenzing-Norgay
</ref>
 
== விருதுகள் ==
* [[1953]] இல் [[இரண்டாம் எலிசபெத்]]திடம் இருந்து [[ஜோர்ஜ் விருது|ஜோர்ஜ் விருதை]]ப் பெற்றார்.
 
== நேருவின் உபசரிப்பு ==
டென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார். டென்சிங் 1986-ல் தனது 71-வது வயதில் டார்ஜிலிங்கில் காலமானார்.<ref>https://www.sc.com/breeze-blog/the-expedition-remembering-tenzing-norgay.html</ref>
==ஜம்லிங் டென்சிங் ==
டென்சிங் நார்கேயின் மகனான ஜம்லிங் டென்சிங் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996 ல் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து, தந்தையின் சாதனையைத் தானும் செய்து காட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3133324" இருந்து மீள்விக்கப்பட்டது