முருகன் அசுவின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 66:
| source = http://www.espncricinfo.com/ci/content/player/528067.html Cricinfo
}}
'''முருகன் அசுவின் (Murugan Ashwin''' பிறப்பு: செப்டம்பர் 8, 1990) இவர் எழுத்தாளர் [[இரா. முருகன்|முருகனின்]] மகன் ஆவர். ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் இவர் ரஞ்சிக் கோப்பைத் தொடர்களில் தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடி வருகிறார். <ref>> name="Bio">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/content/player/528067.html|title=Murugan Ashwin|work=ESPN Cricinfo|accessdate=22 December 2015}}</ref> வலது கை மட்டையாளரும் இடதுகை கூக்ளி பந்துவீச்சாளருமான இவர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டெல்லி டேர்டெவில்ஸ், திண்டுக்கல் டிராகன்ச், கிங்சு லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்சு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
 
டிசம்பர் 11, 2015 ஆம் ஆண்டில் தனது முதல் பட்டியல் அ போட்டிகளில் விளையாடினார். 2015- 16 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே வாகையாளர் தொடரில் இவர் அறிமுகமானார். <ref> name="ListA">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/901943.html|title=Vijay Hazare Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Hyderabad, Dec 11, 2015|work=ESPN Cricinfo|accessdate=22 December 2015}}</ref>2015-16 ஆம் ஆண்டிற்கான சையது முஸ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் சனவரி 2, 2016 அன்று தனது முதல் இருபது 20 போட்டியில் விளையாடினார். <ref> name="T20">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/902091.html|title=Syed Mushtaq Ali Trophy, Group A: Haryana v Tamil Nadu at Nagpur, Jan 2, 2016|work=ESPN Cricinfo|accessdate=10 January 2016}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முருகன்_அசுவின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது