அஜீத் கோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ajeet Cour" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி →‎வாழ்க்கை: எழுத்துப் பிழை திருத்தம்
வரிசை 2:
 
== வாழ்க்கை ==
அஜீத் கோர் 1934 இல் [[லாகூர்|லாகூரில்]] சர்தார் மகான் சிங்கின் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆரம்ப கல்வியை அங்கேயே பெற்றார். [[இந்தியப் பிரிப்பு|இந்தியப் பிரிப்பிற்குப்]] பிறகு, இவரது குடும்பத்தினர் [[தில்லி|டெல்லிக்கு]] வந்தனர், அங்கு அவர்iவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
உறவுகளில் பெண்களின் அனுபவம் மற்றும் சமூகத்தில் அவர்களின் நிலை போன்ற சமூக-யதார்த்தமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்ள்புதினங்கள் மற்றும் சிறுகதைகளை பஞ்சாபியில் எழுதியுள்ளார். <ref name="loc.gov">{{Cite web|url=https://www.loc.gov/acq/ovop/delhi/salrp/ajeetcour.html|title=Ajeet Cour, 1934-|publisher=The South Asian Literary Recording Project, [[Library of Congress]], New Delhi Office}}</ref> இவர் 1985 ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதமி விருதையும்]] [[பத்மசிறீ]] விருதினை 2006 ஆம் ஆண்டிலும் பெற்றார்.<ref name="Padma Awards">{{Cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|date=2015|publisher=Ministry of Home Affairs, Government of India|archive-url=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archive-date=15 November 2014|access-date=21 July 2015}}</ref>
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அஜீத்_கோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது