லாலா லஜபதி ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிலவற்றை இணைத்துள்ளேன்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Ezhilarasiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 16:
 
* '''லாலா லஜபதி ராய்''', 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், இன்றைய [[மோகா மாவட்டம்|மோகா மாவட்டத்தில்]] அமைந்திருக்கும் ''<big>துதி கே</big>'' என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், <code><big>முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி</big></code> ஆகியோர் ஆவர். இவர்கள் அகர்வால் பனியாட்கள். சிலர் இவர்களை [[சமணர்]]கள் என்கிறார்கள். [[இந்து சமயம்]] மற்றும் [[சமணம்]] ஆகியவற்றோடு தொடர்புகளைக் கொண்டிருந்த இவரது தந்தையார் [[இசுலாம்]] மதத்துக்கு மாறிப் பின்னர் மீண்டும் இந்துவானார். லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் [[லூதியானா]] மாவட்டத்தில் உள்ள, 'ஜாக்ராவோன்' என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு [[நூலகம்|நூல்நிலையமாகவும்]] மற்றும் [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகமாகவும்]] விளங்குகிறது.
 
 
தமிழகத்தில் வ உ சிதம்பரனார் ஆங்கிலத்தவருக்கு எதிராக கப்பலை கடலில்
 
விடுவதற்கு அவருக்கு பணம் இல்லாத காரணத்தினால் மகாராட்டிர மாநிலத்திலசென்று கப்பளுடன் ் தான் திரும்பி வருவேன் இல்லை என்றால் நான் வரவே மாட்டேன் என்று குறிப்பிட்டமகாராட்டிரத்துக்கு ் வந்து லாலா லஜபதிராயஅவர்கள் ய உத உடனும் ் பாலகங்காதர திலகர் அவர்களுடைய உதவியும் வாங்கிக் கொண்டு தமிழகத்திற்கு திரும்பினார் அக்கப்பலில் வந்தே மாதரம் எறு கொடியை பறக்கவிட்டு ஆங்கிலத்தவருக்கு எதிராக கப்பலை கடலில் விட்டார் ார
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/லாலா_லஜபதி_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது