கதிர்காமம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
==வரலாறு==
* கதிர்காம முருகனின் பெயர் [[தமிழ்]] மொழியில் '''பண்டார நாயகன்''' என்றும் சமசுகிருத மொழியில் '''கதிர்காமன்''' என்று அழைக்கப்படுகிறது.
* அப்பெயர் இத்தள முருகனுக்கு ஏற்பட காரணம் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] நேற்றிகண்ணில்நெற்றிகண்ணில் இருந்து தீ பொறியாக '''(கதிர்)''' சரவண பொய்கையில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் [[முருகப்பெருமான்]] அழகான முகத்தில் '''(காமன்)''' தோன்றியதால் இத்தளத்திற்கு '''கதிர்காமம்''' என்ற பெயரும் முருகனுக்கு '''கதிர்காமன்''' என்ற பெயரும் உண்டு.
* அவையெல்லாம் இத்தள முருகனின் குணாதிசயங்கள், லீலைகள், வீரசெயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் முருகனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான [[எல்லாளன்|எல்லாளனுடனான]] போரில், சிங்கள மன்னனான [[துட்டைகைமுனு]] இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் [[மகாவம்சம்]] நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/கதிர்காமம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது