"மினல் அஜ்ரத்வாலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  25 நாட்களுக்கு முன்
சி
திருத்தம்
("Minal Hajratwala" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
சி (திருத்தம்)
 
'''மினல் அஜ்ரத்வாலா''' (Minal Hajratwala பிறப்பு 1971) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[கலிபோர்னியா|கலிபோர்னியாவின்]] [[சான் பிரான்சிஸ்கோ|சான் பிரான்சிஸ்கோவில்]] 1971 இல் பிறந்தார், [[நியூசிலாந்து]] மற்றும் புறநகர் [[மிச்சிகன்|மிச்சிகனில்]] வளர்ந்தார். அவர்இவர் [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றார். <ref name="Rustomji-Kerns1995">{{Cite book|author=Roshni Rustomji-Kerns|title=Living in America: poetry and fiction by South Asian American writers|url=https://books.google.com/books?id=rBdaAAAAMAAJ|accessdate=30 March 2013|year=1995|publisher=Westview Press|isbn=978-0-8133-2379-4|page=270}}</ref>
 
== தொழில் வாழ்க்கை ==
இவர் ''லீவிங் இண்டியா:மை ஃபேமிலிஸ் ஜர்னி ஃப்ரம் ஃபைவ் வில்லேஜஸ் டோ ஃபைவ் காண்டினன்ட்ஸ்'' எனும் நூலினை எழுதினார். இந்த நூலினைப் பற்றி [[ஆலிஸ் வாக்கர்]] "ஒப்பிடமுடியாத படைப்பு" என்றும் <ref>[http://www.houghtonmifflinbooks.com/catalog/titledetail.cfm?titleNumber=688318 {{Dubious}}]''[[விக்கிபீடியா: துல்லியம் தகராறு|<span title="The material near this tag is possibly inaccurate or nonfactual. (June 2019)">dubious</span>]]&#x20;''&#x5D;''Leaving India: My Family’s Journey From Five Villages to Five Continents''<span> profile</span> at its publisher's website</ref>, ''[[தி வாசிங்டன் போஸ்ட்|வாஷிங்டன் போஸ்ட்]]'' "நேர்மையான படைப்பு" என்றும் கூறியுள்ளது. <ref>Shepard, Shadia. [https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/03/13/AR2009031301272.html "Book Review: 'Leaving India: My Family's Journey from Five Villages to Five Continents' By Minal Hajratwala"], ''The Washington Post'', 15 March 2009.</ref> இவர் சுமார் 75 தனது குடும்ப உறுப்பினர்களிடம் நேர்காணலை ஏழு ஆண்டுகள் பயணம் செய்து தகவலைச் சேகரித்து இந்த நூலினை எழுதினார்.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3133910" இருந்து மீள்விக்கப்பட்டது