"பூர்ணிமா அத்வானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

946 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 நாட்களுக்கு முன்
தகவற் பெட்டி சேர்ப்பு
("Poornima Advani" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
(தகவற் பெட்டி சேர்ப்பு)
அடையாளம்: 2017 source edit
{{Infobox officeholder
 
| name = பூர்ணிமா அத்வானி
'''பூர்ணிமா அத்வானி''' (Poornima Advani) ஓர் இந்திய வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர். <ref>{{cite news|url=https://timesofindia.indiatimes.com/city/lucknow/Poornima-Advani-lambasts-UP-police/articleshow/114858.cms|title=Poornima Advani lambasts UP police|work=The Times of India|date=5 August 2003|accessdate=25 July 2019}}</ref> இவர் ஜனவரி 2002 முதல் 2005 ஜனவரி வரை [[தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)|தேசிய மகளிர் ஆணையத்தின்]] தலைவராக பணியாற்றியுள்ளார் <ref>{{Cite web|url=https://www.tribuneindia.com/2005/20050125/nation.htm#1|title=Poornima bows out as NCW chief|date=24 January 2005|website=The Tribune|access-date=25 July 2019}}</ref> <ref>{{Cite web|url=https://www.amritapuri.org/49562/03-poornima.aum|title=Dr. Poornima Advani|website=Mata Amritanandamayi Math|access-date=25 July 2019}}</ref> [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] சட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றவர், மேலும் இயன்முறை மருத்துவத்தில் முதுகலை தொழிற்படிப்பும் பெற்றார். இவர் தற்போது தேசிய சட்ட நிறுவனமான ''தி லா பாயிண்டில்'' ஒரு கூட்டாளராக உள்ளார், 2005 ஆம் ஆண்டில் இந்திய திட்டக் கமிஷனின் முன்னாள் முதன்மை ஆலோசகர் திரு. பி.என்.மகிஜாவுடன்இணைந்து இதனை நிறுவினார்.<ref name="zee2">{{cite news|url=https://zeenews.india.com/home/poornima-advani-to-be-new-chairperson-of-ncw_31371.html|title=Poornima Advani to be new chairperson of NCW|publisher=Zee News|date=15 January 2002|accessdate=25 July 2019}}</ref>
|birth_name =
| image = The Chairperson of National Commission for Women Dr. Poornima Advani addressing the Media in Guwahati on January 6, 2005 (1).jpg
| caption =2005 இல் ஊடகங்களிடம் பேசும்போது
| birth_date =
| birth_place =
| office2 =தலைவர் [[தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)]]<br /> {{small|}}
| term2 = ஜனவரி 25, 2002 – ஜனவரி 24, 2005
| predecessor2 =
| successor2 = [[கிரிஜா வியாஸ்]]
| spouse =
| parents =
| children =
|profession = வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர்
|nationality = [[இந்திய மக்கள்]]
}}
'''பூர்ணிமா அத்வானி''' (Poornima Advani) ஓர் இந்திய வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். <ref>{{cite news|url=https://timesofindia.indiatimes.com/city/lucknow/Poornima-Advani-lambasts-UP-police/articleshow/114858.cms|title=Poornima Advani lambasts UP police|work=The Times of India|date=5 August 2003|accessdate=25 July 2019}}</ref> இவர் ஜனவரி 2002 முதல் 2005 ஜனவரி வரை [[தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)|தேசிய மகளிர் ஆணையத்தின்]] தலைவராக பணியாற்றியுள்ளார் <ref>{{Cite web|url=https://www.tribuneindia.com/2005/20050125/nation.htm#1|title=Poornima bows out as NCW chief|date=24 January 2005|website=The Tribune|access-date=25 July 2019}}</ref> <ref>{{Cite web|url=https://www.amritapuri.org/49562/03-poornima.aum|title=Dr. Poornima Advani|website=Mata Amritanandamayi Math|access-date=25 July 2019}}</ref> [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] சட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றவர், மேலும் இயன்முறை மருத்துவத்தில் முதுகலை தொழிற்படிப்பும் பெற்றார். இவர் தற்போது தேசிய சட்ட நிறுவனமான ''தி லா பாயிண்டில்'' ஒரு கூட்டாளராக உள்ளார், 2005 ஆம் ஆண்டில் இந்திய திட்டக் கமிஷனின் முன்னாள் முதன்மை ஆலோசகர் திரு. பி.என்.மகிஜாவுடன்இணைந்து இதனை நிறுவினார்.<ref name="zee2">{{cite news|url=https://zeenews.india.com/home/poornima-advani-to-be-new-chairperson-of-ncw_31371.html|title=Poornima Advani to be new chairperson of NCW|publisher=Zee News|date=15 January 2002|accessdate=25 July 2019}}</ref>
 
இவர் மும்பை பல்கலைக்கழக சட்டத் துறையில் விரிவுரையாளராகவும் இருந்தார். <ref name="zee">{{Cite news|title=Poornima Advani to be new chairperson of NCW}}</ref> ''இவர் இண்டியன் ஜுடிசரி:எ டிரிபியூட்'' (1997) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். <ref>{{Cite book|title=Indian Judiciary: A Tribute|isbn=8172232497|last1=Advani|first1=Poornima|year=1997}}</ref> இவரது தாயார் மீரா கோவிந்த் அத்வானி ஒரு எழுத்தாளர். <ref>{{Cite news|title=Burying blog bitterness, BJP chief calls Advani tallest leader}}</ref> அத்வானி 2003 இல் ஆச்சார்ய துளசி கார்த்தித்வா புரஸ்கார் விருது பெற்றார். <ref>{{Cite news|title=Awards presented by ABTMM}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3133912" இருந்து மீள்விக்கப்பட்டது