இந்திர விழா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
| producer = அசோக் கே. கோட்வானி
| writer = கே. இராஜேஸ்வர்ர்
| starring = [[ஸ்ரீகாந்த் (நடிகர்)|Srikanth]]<br>[[நமிதா கபூர் (நடிகை)]]<br>[[ஸ்ருதிசுருதி மராத்தே]]<br>[[நாசர் (நடிகர்)|நாசர்]]<br>[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
| music = யதிஷ் மகாதேவ்
| cinematography = ஜெய் காமில் அலெக்ஸ்
வரிசை 20:
| gross =
}}
'''இந்திர விழா''' (''Indira Vizha'') என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] காதல் திரில்லர் திரைப்படமாகும். [[கே. இராஜேஸ்வர்]] இயக்கிய இப்படத்தில் [[ஸ்ரீகாந்த் (நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[நமிதா கபூர் (நடிகை)|நமீதா]], [[ஸ்ருதிசுருதி மராத்தே]] ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க [[நாசர் (நடிகர்)|நாசர்]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[ரகசியா]], [[ராதாரவி]], [[ஒய். ஜி. மகேந்திரன்]] ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை அறிமுக இசையமைப்பாளர் யதிஷ் மகாதேவ் அமைத்துள்ளார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பானது 11 பிப்ரவரி 2008 இல் தொடங்கியது <ref>[http://www.tamilnaduentertainment.com/tamil.asp?hotclick=indravizha.txt Tamilnadu Entertainment :: Movie Trading Portal]</ref> படம் 10 ஜூலை 2009 அன்று வெளியானது.
 
படத்தின் கதையானது பாலியல் துன்புறுத்தலைச் சுற்றியதாக உள்ளது. இது ஹாலிவுட் திரைப்படமான ''டிஸ்க்ளோஷரை'' அடிப்படையாகக் கொண்ட ''ஐத்ராஸ்'' என்ற [[இந்தி]] திரைப்படத்தை தழுவி எடுக்கபட்டது.
வரிசை 38:
| காமினி
|-
| [[ஸ்ருதிசுருதி மராத்தே]]
| சாவித்திரி துரைசிமாலு
|-
"https://ta.wikipedia.org/wiki/இந்திர_விழா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது