ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox University
| name = ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி
| image = [[படிமம்:JKKNCET1.png|frameless|alt=ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் சின்னம்]]
| type = தனியார்
| established = [[ஜே. கே. கே.நடராஜா]]
| founder = [[ஜே. கே. கே. நடராஜா]]
| chairperson = ஸ்ரீமதி.ந.செந்தாமரை
| director = திரு. செ. ஓம்சரவணா
| city = [[குமாரபாளையம்]]
| state = [[தமிழ்நாடு]]
வரிசை 14:
| website = http://engg.jkkn.ac.in/
}}
''ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி''' என்பது ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் அண்ணா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தின் மிகச்சிறந்த தனியார் [[பொறியியல் கல்லூரி]] ஆகும்.
 
==வரலாறு==
ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையானது 1969 ஆம் ஆண்டில் கொடைவள்ளல் திரு.ஜே. கே. கே. நடராஜா ஐயா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது, பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலை பள்ளி மற்றும் தொடக்கபள்ளி ஆகியவற்றை அவற்றின் கீழ் துவக்கப்பட்டு செம்மையாக நடத்தி வருகிறது.
ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியானது ஏஐசிடிஇ, புதுதில்லியின் அங்கீகாரமும், சென்னை அண்ணா பல்கலைகழக அங்கீகாரமும் அமையப்பெற்றுள்ளது.
 
==படிப்புகள்==
வரிசை 33:
 
==வெளிப்புற இணைப்புகள்==
*[http://engg.jkkn.ac.in/ ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி]
*[https://www.annauniv.edu/cai/Affiliated%20Colleges%20list%20by%20Alphabetical/Affiliated%20Colleges%20-%20PDF%20Files/J.K.K.%20Nataraja%20College%20of%20Engineering%20and%20Technology.pdf]
*[http://kalvi.co/colleges/tn-engg/385-256-jkk-nataraja#.WlNJrsYlHIU]
 
==அதிகாரபூர்வ இணையதளம்==
*[http://engg.jkkn.ac.in/ ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி]
 
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்]]